May 03, 2006

என்ன ஆச்சு என் பிளாகுக்கு?

என்னுடைய பிளாக்கில், நான் போடும் பதிவுகளுக்கு பின்னூட்டம் இடும்போது, அது தமிழ்மணத்தில் --அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள்-- பகுதியில் காண்பிக்கப்படுவதில்லை. என்ன ஆச்சு என்றே தெரியவில்லை! யாராவது உதவிட முடியுமா? தமிழ்மண நிர்வாகி காசி அவர்களே உங்களையும்தான் கேட்டுக் கொள்கிறேன்... முத்து... என் குரல் கேட்கிறதா?

12 comments:

Muthu said...

நீங்கள் மறுமொழி மட்டுறுத்தல் செய்யவில்லை என்பதால் ஆப்படிக்கப்பட்டு இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

Anonymous said...

asdf

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

even its happening in m case i have enabled comment moderation but still the comments are not visible in thamizmanam. if you found some solution pls do send me also @ senthil.c.kumaran@gmail.com

Pot"tea" kadai said...

hehehe,
This is been happening for me for the past 3,4 days...
i guess "thamizmanam" goes thro' a jet lag., it takes atleast 3-8 hrs to appear!!!

thiru said...

பின்னூட்டங்களை மட்டுறுத்தல் செய்துவிட்டு அந்த பக்கத்தை refresh பண்ணுங்கள். இது ஒரு எளிய வைத்தியம். தமிழ்மணம் பின்னூட்டங்களை இழுத்து வரும் :)

சந்திப்பு said...

அந்நியன் அவதாரம் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். உங்கள் அவதாரத்தின் துவக்கமே சரியில்லையே!....

சந்திப்பு said...

Thank you Thiru.

Just now I done.

சந்திப்பு said...

காசி வணக்கம்.
தாங்கள் கூறியது போல் தற்போது -கமெண்ட் மட்டுறுத்தல்- செய்து விட்டேன். எனவே தமிழ்மணத்தில் அண்மையில் மறுமொழியப்பட்டவற்றில் தெரிய உதவிடுங்கள்.
அடுத்து நீங்கள் எனக்கு அனுப்பியிருந்த கமெண்ட்டை நான் - அவசரப்பட்டு பப்ளிஷ்க்கு பதில் ரிஜக்ட்டை அழுத்தி விட்டேன். தயவு செய்து தவறாக கருதிட வேண்டாம்.
நன்றி காசி..

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

காசி, சந்திப்பு அவர்களே என்னுடைய பதிவுகளான

http://kathalregai.blogspot.com
http://rasithathu.blogspot.com

இரண்டிலுமே பின்னூட்டம் மட்டுறுத்தல் செய்திருந்தும் இந்த பிரச்சனை உள்ளது அப்படியே என்னுடையதையும் சரி செய்ய உதவுங்கள்

Udhayakumar said...

காசி அய்யா, எனக்கும் இதே பிரச்சினை. அப்படியே என்னுடையதையும் சரி செய்ய உதவுங்கள். என்ன கூத்துன்னா என்னுடைய பின்னூட்டம் வாங்காத பதிவு தமிழ் மணத்தில் சும்மா ஜம்முன்னு தெரியுது. பின்னூட்டம் வாங்கறது எங்கே போயி ஒளிஞ்சுட்டு இருக்கு...

Kasi Arumugam said...

குமரன், ரசித்ததுவில் ஏற்கனவே மறுமொழி நிலவரம் ஏலுமாக்கப்பட்டிருக்கிறது. காதல்ரேகையிலும் இப்போது ஏலுமாக்கப்பட்டுள்ளது. அதன்பிறகும் தெரியாமல் போக எத்தனையோ காரணக்கள் (நீங்கள் செய்ய்வேண்டியவை) இருக்கலாம். தெரிந்தவர்கள் யாரேனும் உதவலாம்.

சந்திப்பு, மட்டுறுத்தினால் மட்டும் போதாது, சரியானவரிடமிருந்துவருகிறதா என்றும் பார்க்கவேண்டும்! மேலே உள்ள கேவிஆர் போலி!

லக்கிலுக் said...

காசி அய்யா, எனக்கும் இதே பிரச்சினை தான்.... நானும் Comments Moderation செய்திருக்கிறேன்... இருந்தும் தெரிய மாட்டேன் என்கிறது....