December 31, 2008

புத்தாண்டு வாழ்த்து! வீழ்த்தப்பட்டது எங்கள் வேர்கள் அல்ல



செருப்படி மூலம் ஏகாதிபத்தியத்திற்கு
பதிலுரைத்த 2008-க்கு சல்யூட்!

இந்திய வெடிகுண்டுகளுக்கு பின்னால்
பயங்கரவாதிகள் மட்டுமா
சன்னியாசிகளும் இருப்பர்
சங்பரிவாரமும் இருக்கும்
என்று கண்டுரைத்த
தியாகி கார்க்கரேவை
அடையாளம் காட்டிய 2008க்கு சல்யூட்!

அமெரிக்க சூதாட்ட பலுனை
இனியும் ஊத முடியாது என்று
வெடித்துக் காட்டி
முதலாளித்துவ நெருக்கடியை
உலகுக்கு உணர்த்திய 2008க்கு சல்யூட்!

அமெரிக்காவுடன் - காதல் புரிந்த
காங்கிரசும்
கள்ளக் காதல் புரியூம் பா.ஜ.க.வும்
அணு ஒப்பந்தத்தின் மூலம்
அரசியல் ஒப்பந்தத்தையும்
ஏற்படுத்திக் கொண்டதற்கு
பதிலுரைக்க வருகைத்தரும் 2009 வருக!

கியூபப் பாதையில்
அடியெடுத்து வைத்திருக்கும்
வெனிசுலா, பொலிவியா
பிரேசில், உருகுவே
வழியில்...
நேபாளத்திலும்
மன்னராட்சிக்கு முடிவு கட்டி
செங்கொடிகளின் கூட்டுச்
செயல்பாட்டால்
ஜனநாயகத்தை மீட்டெடுத்த
பாதையை நோக்கி
ஏகாதிபத்திய - முதலாளித்து
சீரழிந்த பாதையிலிருந்து விலகி
வழிகாட்டும் கியூப் பாதையை
நோக்கி சமூகத்தை இட்டுச் செல்ல
வருகைத் தரும் 2009 வருக!

முதலாளித்துவ சீரழிவால்
ஈபிள் கோபுரம்
அமைந்திருக்கும்
பிரான்சும்,
கலாச்சார மேம்பாட்டின்
இருப்பிடம் என்று வருணிக்கப்பட்ட
ரோமும் பற்றி எரிகிறது...
அங்கு வைக்கப்பட்டுள்ள தீ
மூலதனத்திற்கு எதிரான
முதல் பொறி...

மார்க்சின் மூலதனத்தில்
விடைகான வழிகாட்டி 2008.
அதன் வழியிலேயே விடையளிக்க
வருகை தரும் 2009-யை
வரவேற்வோம்!

2008 தமிழகத்தில்
பல்லிளித்த தீண்டாமை
உத்தப்புரம் தீண்டாமைச் சுவரும்....
சட்டக் கல்லூரியில்
அம்பேத்காரை தீண்டிய
தீண்டாமையும் தமிழகத்தில்
அணையாத கணலாய்
எரிந்து கொண்டிருக்கும்
தீண்டாமையை
சுனாமி பேரலைகளைக் கொண்டு
2009- இல் பொசுக்குவோம்!

மனிதனை குரங்கிலிருந்து மீட்ட
டார்வினின் 200வது பிறந்த தினமும்
தென்னகத்தின் முதல் கம்யூனிஸ்ட்
சிந்தனைச் சிற்பி சிங்கார வேலரின்
150வது பிறந்த தினத்துடன்
2009 துவங்க உள்ளது.
இரு பெரும் சிந்தனையாளர்களின்
சிந்தனையை
சிறப்பாய் விதைத்திடுவோம்
2009-இல் முன்னேற்றத்தை
ஏற்படுத்திடுவோம்!

வருக! 2009... 2009... 2009...

தமிழ் வலைப்பதிவுகள்
சிறகடித்து பறந்திட
வண்ணத்துப் பூச்சிக்கள் போல்
கண்ணுக்கு இன்மையான
வண்ணத்தை மட்டுமல்ல
கருத்துக்களையும் வழங்கிட
சந்திப்பின்
வாழ்த்துக்களுடன் புத்தாண்டை
வரவேற்கிறேன்


அன்புடன்
கே. செல்வப்பெருமாள்

9 comments:

Anonymous said...

why communists celebrate the new year. is it the culture of proliterate..

will you explain the path of guebaa

now fire at greece. where u see in rome and france

what is your view/soln of law college issue.

சந்திப்பு said...

பொது மக்களுடன் தொடர்பு இல்லையென்றால் இப்படித்தான் கேள்வி வரும்.

கியூபா குறித்த இணையதங்களுக்கு சென்று பார்க்கவும்.

அடுத்து அது கியூபா - இது இந்தியா? ஒரே கண்ணாடி போட்டிருந்தால் மாற்றிக் கொள்ளவும். இல்லையென்றால் கிட்டப்பார்வை வந்து விடும்.

கிரீஸ் என்பது சரியானதே!

அது குறித்து எனது பதிவை படிக்கவும்.

http://santhipu.blogspot.com/2008/11/blog-post_20.html

பழமைபேசி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

புத்தாண்டு வாழ்த்துகள் தேவைதானா இப்பொழுது?

Anonymous said...

Dear Selvaperumal,

Wish you a Happy New Year 2009.

Regards,
Hariharan
Doha

Anonymous said...

ஏனுங்க,

என்ற பேருல வினவுல வந்து கமெண்ட் எதுக்கு போட்டீங்க, உங்களுக்குதான் அத்தன பேரு இருக்கே என் பேர ஏன் எடுத்தீங்க, உண்மையான பேர சொன்னா சனமெல்லாம் காறித்துப்பும்ன்னு பயமா? சிபிஎம் ஐ பத்தி சொன்னா உங்களுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப கோவம் வருமாமே நானும் கொஞ்சம் பார்க்கோணுங்க. எங்க தளத்துக்கு வர்ரீங்களா.எல்லாம் ரெடியாயிருக்கு




கலகம்
http://kalagam.wordpress.com/

Anonymous said...

சந்திப்புவிற்க்கும் அதன் பதிவாளர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்; தங்களின் நம்பிக்கை மிகுந்த புத்தாண்டு செய்தி உண்மையைச் சொல்கின்றது. ஆம்; கடந்துபோன ஆண்டு நிகழ்வுகள் நம்பிக்கை தருவனவே;

Anonymous said...

யோவ் சந்திப்பு ரொம்ப நல்லவன் மாதிரி நடிக்கிறியே நான் போட்ட ஆங்கில பின்னூட்டத்தை ஏன் வெளியிடவில்லை? அதனை மீண்டும் இங்கு பதிகிறேன். தைரியமிருந்தால், சூடு சொரனையிருந்தால் வெளியிடு.

XXXXXX
மேற்கு வங்கத்தில் ஆட்சிக்கு வந்த முதல் CPM அரசின் 4 அமைச்சர்களில் உயிருடன் இருப்பவ்ர்களில் ஒருவர் அசோக் மித்ரா. மற்றொருவரான ஜோதிபாசுவுக்கு இணையானவர். அவரே CPMயைப் பற்றி எழுதியுள்ள கட்டுரை கீழே உள்ளது.

காங்கிரசை விட சீரழிந்த கட்சியாக CPM உள்ளது என்கிறார் அவர். நீங்கள் எப்படி இருந்தீர்களோ அப்படி இப்போது இல்லை என்கிறார் அவர். புரட்சிக்கும், சோசலிசத்துக்குமான சித்தாந்த கடப்பாடு உங்களைப் பொறுத்தவரை தேய்ந்த பழைய கதை என்கிறார் அவர்.

அவரையும் நக்சல்பாரி என்றோ அமெரிக்க ஏஜெண்டு என்றோ செல்வபெருமாள் சொல்லக் கூடும். ஆங்கிலத்தில் ஒரு முது மொழி உண்டு: 'நீ வாங்குகின்ற சம்பளத்தின் குரலாகத்தான் நீ பேசுகிறாய்' என்று. சந்திப்பு அதைத்தான் நிரூபிக்கிறார்.

புத்தாண்டு புரட்சிகரமாக விடிய வாழ்த்துக்கள்.

சந்திப்புக்கு ஆங்கில தெரியும் என்று நம்புகிறேன்.

http://www.revolutionarydemocracy.org/rdv14n1/yournot.htm
You Are Not What You Were
Ashok Mitra

Till death I would remain guilty to my conscience if I keep mum about the happenings of the last two weeks in West Bengal over Nandigram. One gets torn by pain too. Those against whom I am speaking have been my comrades at some time. The party whose leadership they are adorning has been the centre of my dreams and work for the last sixty years.

Let me start with the governor. Those who remember Anantaprasad Sharma or Rajeshwar would readily admit that it is a great fortune for this state and the State Government that they have someone as gentle, well-mannered, sympathetic, modest, erudite as Gopal Krishna Gandhi as the governor of the state. Let me also add he had consented to the post because of the interest shown by the central leadership of the ruling party. What has been his grave fault that the ruling party is so determined to declare even him as its enemy? Through a travesty of truth it is being said that the governor has termed the return of those who were forced to flee Nandigram to take shelter in Khejuri as illegitimate and unpardonable. He has not done so. He has condemned, in no uncertain terms, the way in which they have been brought back. By now the machination that went on behind the return is known to the world. The government had had enough scope to rehabilitate these devastated people in their own homes through political mediation or administrative arrangements during the last eleven months. The attempts through unilateral threatening, police action, indiscriminate firing had a tragic end. But there were still many avenues left to be explored. The government could have announced compensation for the family of dead and injured immediately after the idiotic incident of firing. Promises could have been made to take action against the police officers and personnel involved in the crime. Days passed, and the government did nothing. Announcement was made in the fashion of Vijay Tendulkar’s play’s title, ‘Shantata, court chalu ahe.’ The senior most political leader of the state and the country had to take the initiative to call up Mamata Banerjee, sit and discuss with her a few conditions for resolution. The government was intimated of them. It did not proceed on them. On the initiative of the senior leader of the Forward Bloc, Ashok Ghosh, an all-party meeting was convened. That also got stalled due to indirect pressure from the ruling party. In the meanwhile, as was inevitable, the opposition parties started using the unstable situation of Nandigram to their own advantage. The flame of tension was kept burning by a variety of organisations of different colours and class. The discontented whining one hears from the ruling party over this has no rationale whatsoever. The responsibility of unspoken suffering of those who spent eleven months as homeless rests squarely upon the shoulders of the government.

It is better to look further into the past. Nandigram was not after all the first blood. Singur episode had happened before that. The Left Front Government does not like nationalised industries. They want to set up private industries in the state. Hence there are promises to acquire land on behalf of the national, international capitalists. That land would supposedly be used by capitalists to set up industries. Since there was declaration of industrialisation in the election manifesto, and since they have won 235 seats, it was readily assumed that there was no need for preparations. All of a sudden peasants were told: leave the land, the masters would set up industries here. If it had learned minimum lessons from the protests, clashes and the blood letting of Singur, the government would have been more careful in Nandigram. But that was not to be. It remained as arrogant as ever. Even the top leaders of the ruling party have been saying there was no existence of the opposition parties in Nandigram. The government itself provided them with the opportunity to grow. The loyal followers of the ruling party declared revolt and those who were not with them were driven out. The onus of this rests on the government as well.

For eleven months complete silence and inactivity were carefully maintained, no political or administrative alternative was explored. And suddenly a new plot was hatched. As has been repeatedly admitted by the home secretary, the police was instructed to remain inactive. Mercenaries were collected from across the state. Workers of the ruling party encircled Nandigram from all directions. Birds, bees, flies, journalists none was given the permission to penetrate the blockade. And then the light brigade of the ruling party charged in, beat the wayward militants of Nandigram to a pulp and into submission. Those who had fled returned. However, the moment of their return saw a parallel and opposite incident. Houses were torched anew, those who were inside Nandigram were butchered in a massive celebration of revenge. Presently, the Nandigram sky is reverberating with the scream of the recent batch of refugees.

The governor must have been informed of the developments by the secretaries. Much concerned, he must have appealed to the honchos of the ministry to keep peace. But to no effect. The rampage is going on as we speak. And so is the blood bath. The governor has made a public statement condemning the incident. I do not know if what he said, how he said it falls within the framework of the constitution. Those who have not forgotten the framework of humanism, however, will not have two minds about it.

The problem does not involve Singur and Nandigram alone. It is much more deep and serious. The repetition of mistakes has become a habit. Just consider this for a minute. It has only been a year and a half since the Left Front has won a massive mandate; and what examples of arrogance and stupidity during this brief span! Come what may, we shall have control over every nook and corner of the state. The cricket board will get its chief elected to our dictates. If our candidate loses we would say, ‘evil power has won, we will chase him out.’ Not only the ordinary people, economic thinkers have offered diverse views over land acquisition in Singur and Nandigram. These different opinion holders are nothing but bookworms, what do they know about running a government! Consequently the prominent economist and party comrade of the stature of Prabhat Patnaik is hounded. We are an all-knowing government: from cricket, poetry, theatre, films to the magic of land acquisition – we know everything. Neither should anyone lecture us on the pros and cons of the nuclear deal, for we have won 235 seats. Jyoti Basu won more seats in 1987; he was not heard to mouth such hubris.

Not only hubris, add ineptitude to it. Decades have passed shouting hoarse about universal education, and still West Bengal is behind so many states. Money is flowing in from the centre for employment generation schemes, there is zero administrative initiative, the hungry and the unemployed go hungry and unemployed. The centre has arrangement for wheat and rice; these are not even lifted so that they could be sent to the middle and lower class through the ration system. There are uncountable errors and omissions in the list of people living below the poverty line. The shortcomings in the state over empowering the minorities have been detailed in the Sachar Committee report.

Take the incident surrounding the death of Rizwanur Rahman. If the police chief of Kolkata along with his cohorts were removed the very evening in which he let his social philosophy known at a press conference and if the investigation were handed over to the Central Bureau of Investigation, public rage would not have assumed such ominous proportions. Instead we witnessed an extraordinary serial exhibition of a strange paralysis. Examples go on mounting.

Three decades ago when the Left Front government took the oath of office it was not to sit at Writers’ building and indulge in empty talks. But to be one with the people, listening to it and after realising the advice of the people with due humility to design government programmes to implement it. Improvisation of the Panchayat system was precisely for this purpose. Yet all these have somehow become stagnant. Though panchayats are elected democratically they are in a sorry state today. The little money that reaches them is not properly utilised, plenty of it disappears into dark tunnels.

It is not possible therefore to avoid the unpleasant truth anymore. One can borrow S. D. Burman’s song to describe what the Communist Party of India (Marxist) was in this state a few decades ago, ‘you are not what you were.’ 90% of its members have joined after 1977, 70% after 1991. They do not know the history of sacrifices of the party. To them ideological commitment to revolution and socialism is simply a fading folktale. As the new ideology is development, many of them are associated with the party in the search for personal development. They have come to take, not to give. They are learning different tricks so as to appropriate various privileges by aligning with the governing party. One efficient way to bag privileges is to flatter the masters. The party has turned into a wide open field of flatterers and court jesters. Moreover, there has been a rising dominance of ‘anti-socials’. For different reasons, every political party has to lend patronage to ‘anti-socials’, they remain in the background and are called into duty at urgent times. In the seventies these anti-socials had reached the top rung of the Congress party. I fear the same fate is awaiting the communist party.

Many of the old people, long time and still party members, who have been through numerous sacrifices and are idealists, are a disheartened, disillusioned lot today. But any organised protest will face party disciplinary action, what will be their support in the twilight of life if the party throws them out?

I feel sorry for Mr. Jyoti Basu. Of the four ministerial colleagues who took the oath as members of the first Left Front government with him on 21st June, 1977, only I am still alive. His current state of an imprisoned Shah Jahan saddens the heart deeply. State leadership does not heed the little advice he tries to offer from time to time. If his talks are a tad uncomfortable for the party they are not published in the party organs. Every Friday after the meeting of the party secretaries he comes downstairs and is made to say different things; what he says today may completely be the opposite of what he had said the last time.

But my real concern lies elsewhere. Mamata Banerjee is the safest insurance for the current ruling party. The urban, rural masses may have become discontented with the Left Front, but whenever they imagine Mamata Banerjee’s ascent to power, the sheer terror of that possibility has made them vote for the Left Front. But if it comes to a situation that the hubris and ineptitude of leaders of the Left Front government frustrate them so much that they begin to think there is no difference really, it’s all tweedledum and tweedledee, that will be a real disaster. For notice the behaviour, patronage, programme, mode of action, speech of Mamata Banerjee – she personifies fascism. My ardent appeal to the central leadership of the party which I still love to think to be mine, please think it over, you shiver at the terror of Maoism, will that shivering compel you to throw West Bengal into the gutter of fascism?

The article appeared in The Anandabazaar Patrika. Translated from the Bengali by Debarshi Das, Sanhati, http://sanhati.com/articles/446/


Click here to return to the April 2008 index.

மணி said...

CPI (M) ல் உள்ள நேர்மையான தோழர்கள் இதற்கு பதில் சொல்லலாம் (சந்திப்பு என்ற போலிப்பெயரில் (ie, இயற்பெயர் அல்லாத) இயங்குபவரும் பதில் சொல்லலாம்.) அனைத்து

சிஐடியு வைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் ஆயுத பூஜையைக் கொண்டாடலாமா ?
CPI (M) ல் உறுப்பினராக வேண்டுமென்றால் அய்யர் சாதியில் பிறந்தவர்கள் பூணூல் அணிந்து கொள்ளலாமா ?
கட்சியில் இணைந்த பிறகு குலசாமி கோவிலுக்கு போய் சாமி கும்பிடலாமா?

-யாராவது சமூக அக்கறை உள்ளவங்களாவது கேட்டு சொல்லுங்கப்பா !

சந்திப்பு said...


சிஐடியு வைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் ஆயுத பூஜையைக் கொண்டாடலாமா ?
CPI (M) ல் உறுப்பினராக வேண்டுமென்றால் அய்யர் சாதியில் பிறந்தவர்கள் பூணூல் அணிந்து கொள்ளலாமா ?
கட்சியில் இணைந்த பிறகு குலசாமி கோவிலுக்கு போய் சாமி கும்பிடலாமா?

-யாராவது சமூக அக்கறை உள்ளவங்களாவது கேட்டு சொல்லுங்கப்பா !

சி.ஐ.டி.யூ.வில் உள்ளவர்கள் எல்லாம் கம்யூனிஸ்ட்டுகள் அல்ல. அதுவொரு வெகுஜன அமைப்பு. அதில் அதிமுக - திமுக - ப.ஜ.க. - ம.க.இ.க. என அனைத்து தரப்பு மக்களும் உறுப்பினராக இருக்கிறார்கள். அதில் மத நம்பிக்கை உள்ளவர்களும், நம்பிக்கை அற்றவர்களும் இருக்கிறார்கள். எனவே அவர்களது உணர்வு நிலைக்கு ஏற்ப அதனை அவர்கள் செய்கிறார்கள். அதாவது அந்தத் தொழிலாளிகளின் பிரச்சனைகளுக்காகத்தான் சி.ஐ.டி.யூ. அவர்களை அணி திரட்டுகிறது. அவ்வாறு அணி திரட்டும் போது முன்னணிக்கு வரக்கூடிய தொண்டர்கள் தங்களது அனுபவம் - வாசிப்பு - பயிற்சியின் மூலம் கம்யூனிஸ்ட்டுகளாக பரிணமிக்கிறார்கள். அந்த நிலையில் அவர்கள் கைவிடுவார்கள். அதுவரை அவர்கள் இவ்வாறு செயல்படுவதில் எந்த விதமான கேள்விக்கும் இடமேயில்லை.


சி.பி.ஐ.(எம்)-இல் உறுப்பினராக வேண்டும் என்றால் பூணுர் அணிய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் பூணுல் அணிந்தவர்கள் சி.பி.எம்.- இல் இணையலாம். இணைந்ததற்கு பிறகு கட்சியின் போதனைகளை அறிந்த பின் அதனை அவரே கழற்றி தூக்கி விசீவிடுவார். எனவே நடைபெற உள்ள வர்க்கப் போராட்டத்திற்கு ஏதோ பூணுல்தான் தடையாக இருப்பது போல் சித்தரிப்பது நகைப்புக்குரியது.


கட்சியில் இணைந்த பிறகு குலசாமி கோவிலுக்கு போகலாமா? நல்ல கேள்விதான்! இதற்கும் மேற்கண்ட பதிலையே பொருத்திக் கொள்ளலாம். மதம் குறித்து மார்க்ஸ் மிகச் சுருக்கமாக கூறியுள்ளதை இங்கே கூறுவது பொருத்தமாக இருக்கும். அது ஆத்மா இல்லாத உலகில் ஆத்மா. நிராதரவானவர்களுக்கு ஆதரவு சக்தி. அது ஏழைகளின் ஏக்கப் பெருமூச்சு. எனவே நடைபெறவுள்ள மக்கள் ஜனநாயக புரட்சியில் மத நம்பிக்கை கொண்டவரும் - நம்பிக்கையற்றவரும் - கோடிக்கணக்கான மக்களும் பங்கேற்க வேண்டும் என்றால் அதற்கு குலசாமி கும்மிடுவது தடையில்லை. ஒருவர் அனைத்து விதத்திலும் முக்தி அடைந்த பிறகுதான் புரட்சி நடத்த வேண்டும் என்று எங்காவது உங்களுக்கு சொல்லிக் கொடுத்திருந்தால் நீங்கள் புரட்சியை மட்டுமல்ல? புண்ணாக்கு தயாரிப்பதற்கு கூட லாயக்கு அற்றவராக மாறிப்போவீர்கள்.