tag:blogger.com,1999:blog-19174518.post6745367860317300483..comments2023-10-17T14:14:43.294+05:30Comments on சந்திப்பு: புத்தாண்டு வாழ்த்து! வீழ்த்தப்பட்டது எங்கள் வேர்கள் அல்லசந்திப்புhttp://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-19174518.post-50196614307416233642009-01-10T11:15:00.000+05:302009-01-10T11:15:00.000+05:30சிஐடியு வைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் ஆயுத பூஜையை...
சிஐடியு வைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் ஆயுத பூஜையைக் கொண்டாடலாமா ?
CPI (M) ல் உறுப்பினராக வேண்டுமென்றால் அய்யர் சாதியில் பிறந்தவர்கள் பூணூல் அணிந்து கொள்ளலாமா ?
கட்சியில் இணைந்த பிறகு குலசாமி கோவிலுக்கு போய் சாமி கும்பிடலாமா?

-யாராவது சமூக அக்கறை உள்ளவங்களாவது கேட்டு சொல்லுங்கப்பா !

சி.ஐ.டி.யூ.வில் உள்ளவர்கள் எல்லாம் கம்யூனிஸ்ட்டுகள் அல்ல. அதுவொரு வெகுஜன சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-61048436138848285092009-01-09T12:44:00.000+05:302009-01-09T12:44:00.000+05:30CPI (M) ல் உள்ள நேர்மையான தோழர்கள் இதற்கு பதில் சொ...CPI (M) ல் உள்ள நேர்மையான தோழர்கள் இதற்கு பதில் சொல்லலாம் (சந்திப்பு என்ற போலிப்பெயரில் (ie, இயற்பெயர் அல்லாத) இயங்குபவரும் பதில் சொல்லலாம்.) அனைத்து

சிஐடியு வைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் ஆயுத பூஜையைக் கொண்டாடலாமா ?
CPI (M) ல் உறுப்பினராக வேண்டுமென்றால் அய்யர் சாதியில் பிறந்தவர்கள் பூணூல் அணிந்து கொள்ளலாமா ?
கட்சியில் இணைந்த பிறகு குலசாமி கோவிலுக்கு போய் சாமி கும்பிடலாமா?
<மணிhttps://www.blogger.com/profile/16692329325443337039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-64472168612207576532009-01-06T12:28:00.000+05:302009-01-06T12:28:00.000+05:30யோவ் சந்திப்பு ரொம்ப நல்லவன் மாதிரி நடிக்கிறியே நா...யோவ் சந்திப்பு ரொம்ப நல்லவன் மாதிரி நடிக்கிறியே நான் போட்ட ஆங்கில பின்னூட்டத்தை ஏன் வெளியிடவில்லை? அதனை மீண்டும் இங்கு பதிகிறேன். தைரியமிருந்தால், சூடு சொரனையிருந்தால் வெளியிடு.

XXXXXX
மேற்கு வங்கத்தில் ஆட்சிக்கு வந்த முதல் CPM அரசின் 4 அமைச்சர்களில் உயிருடன் இருப்பவ்ர்களில் ஒருவர் அசோக் மித்ரா. மற்றொருவரான ஜோதிபாசுவுக்கு இணையானவர். அவரே CPMயைப் பற்றி எழுதியுள்ள கட்டுரை கீழே உள்ளது. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-18356782034955014632009-01-03T07:18:00.000+05:302009-01-03T07:18:00.000+05:30சந்திப்புவிற்க்கும் அதன் பதிவாளர்களுக்கும் இனிய பு...சந்திப்புவிற்க்கும் அதன் பதிவாளர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்; தங்களின் நம்பிக்கை மிகுந்த புத்தாண்டு செய்தி உண்மையைச் சொல்கின்றது. ஆம்; கடந்துபோன ஆண்டு நிகழ்வுகள் நம்பிக்கை தருவனவே;Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-26277350034778884702009-01-01T17:12:00.000+05:302009-01-01T17:12:00.000+05:30ஏனுங்க,என்ற பேருல வினவுல வந்து கமெண்ட் எதுக்கு போட...ஏனுங்க,

என்ற பேருல வினவுல வந்து கமெண்ட் எதுக்கு போட்டீங்க, உங்களுக்குதான் அத்தன பேரு இருக்கே என் பேர ஏன் எடுத்தீங்க, உண்மையான பேர சொன்னா சனமெல்லாம் காறித்துப்பும்ன்னு பயமா? சிபிஎம் ஐ பத்தி சொன்னா உங்களுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப கோவம் வருமாமே நானும் கொஞ்சம் பார்க்கோணுங்க. எங்க தளத்துக்கு வர்ரீங்களா.எல்லாம் ரெடியாயிருக்கு

கலகம்
http://kalagam.wordpress.comAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-46038324210200289662009-01-01T01:25:00.000+05:302009-01-01T01:25:00.000+05:30Dear Selvaperumal,Wish you a Happy New Year 2009.R...Dear Selvaperumal,

Wish you a Happy New Year 2009.

Regards,
Hariharan
DohaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-67741416717000762562008-12-31T20:58:00.000+05:302008-12-31T20:58:00.000+05:30இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! புத்தாண்டு வாழ்த்துகள...இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

புத்தாண்டு வாழ்த்துகள் தேவைதானா இப்பொழுது? பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-78801408553968230992008-12-31T15:15:00.000+05:302008-12-31T15:15:00.000+05:30பொது மக்களுடன் தொடர்பு இல்லையென்றால் இப்படித்தான...பொது மக்களுடன் தொடர்பு இல்லையென்றால் இப்படித்தான் கேள்வி வரும்.

கியூபா குறித்த இணையதங்களுக்கு சென்று பார்க்கவும்.

அடுத்து அது கியூபா - இது இந்தியா? ஒரே கண்ணாடி போட்டிருந்தால் மாற்றிக் கொள்ளவும். இல்லையென்றால் கிட்டப்பார்வை வந்து விடும்.

கிரீஸ் என்பது சரியானதே!

அது குறித்து எனது பதிவை படிக்கவும்.

http://santhipu.blogspot.com/2008/11/blog-post_20.சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-55359461461524954352008-12-31T15:04:00.000+05:302008-12-31T15:04:00.000+05:30why communists celebrate the new year. is it the c...why communists celebrate the new year. is it the culture of proliterate..

will you explain the path of guebaa

now fire at greece. where u see in rome and france

what is your view/soln of law college issue.Anonymousnoreply@blogger.com