September 29, 2008

மதவெறிக்கு எதிராய் போர்க்குரலெழுப்ப.... நீயும் வா... தோழா...

கடந்த 22 செப், 2008 அன்று போரூரில் பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் தமுஎச 11-வது மாநின மாநாட்டு பிரச்சாரத் துவக்க விழாவில், இந்து முன்னணி மதவெறியர்களின் தாக்குதலைக் கண்டித்து
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்
நடத்தும் கண்டனக்கூட்டம்.

30-09-2008, செவ்வாய்க்கிழமை
மாலை 5.30 மணி
ஆற்காடு ரோடு,காரம்பக்கம்
(அண்ணா சிலை அருகில்) போரூர்



தப்பாட்டம் - போக்குவரத்து தொழிலாளர்கள்.
இசைப்பாடல்கள் - தமுஎச தோழர்கள்.

தபேலா - சுந்தர்

கண்டனம் முழங்கிட...

ச. தமிழ்ச்செல்வன்
மாநில பொதுச்செயலாளர், தமுஎச.

விடுதலை ராஜேந்திரன்,
பெரியார் திராவிடர் கழகம்
வழக்கறிஞர் ச. செந்தில்நாதன்
கவிஞர் இன்குலாப்
எழுத்தாளர் பிரபஞ்சன்
கவிஞர் சூரியதீபன்,
தமிழ்படைப்பாளிகள் முன்னணி
பேராசிரியர் அ.மார்க்ஸ்
எழுத்தாளர் இராசேந்திரச் சோழன்,
தமிழ்படைப்பாளிகள் முன்னணி
திருமிகு. த. வெள்ளையன்
வணிகர் சங்கத் தலைவர்
இயக்குனர் சீமான்
கூத்துப்பட்டறை ந. முத்துசாமி
பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால்
பத்திரிக்கையாளர் ஜவஹர்
தோழர்.சு.பொ.அகத்தியலிங்கம்
கவிஞர். இரா.தெ. முத்து
ஓவியர் சந்துரு
ஓவியர் வீரசந்தானம்,
தமிழ் படைப்பாளிகள் பேரியக்கம்
பேராசிரியர் பத்மாவதி விவேகானந்தன்
ஓவியர் மறுத்து
தலித்முரசு புனித பாண்டியன்
பேராசிரியர். சி. லட்சுமணன்
தோழர் அன்புத் தென்னவன்
திராவிட இயக்கப் பேரவை
ஓவியர் புகழேந்தி
புலவர் பா. வீரமணி
நாடகக் கலைஞர் காளீஸ்வரன்
கவிஞர் பச்சியப்பன்
கவிஞர் கார்முகில்
ஓவியர் நடராஜ்
ஓவியர் கார்த்திகேயன்
ஓவியர் மனோகர்
ஓவியர் வின்சி
திருமிகு கிருபானந்த சாமி
துறைமுகத் தமிழ்ச்சங்கம்
கருப்புப் பிரதிகள் நீலகண்டன்
உதயம் வ.செல்வம்
தோழர் கருணாகரன்
போக்குவரத்து சம்மேளனம், சி.ஐ.டி.யு.
தோழர் ச. அசோகன்
நாடகக் கலைஞர் ஜெசுடோச்ஸ்
தோழர் சந்தோஷ்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்
தோழர் ஸ்டாலின்
இந்திய மாணவர் சங்கம்
வழக்கறிஞர் அ. காரல் மொழி
தோழர் எம். சேகர்
ஆட்டோ சங்கம், சி.ஐ.டி.யு.
நாடகக் கலைஞர். கி. அன்பரசன்
கவிஞர் நா.வே.அருள்
எழுத்தாளர் மணிநாத்
எழுத்தாளர் பா.ராமச்சந்திரன்

இவர்களுடன்... போரூர் பகுதி
அனைத்துக் கட்சித் தலைவர்கள்

அனைவரும் வாரீர்! கண்டனம் முழங்கிட...

மதவெறிக்கு எதிராய் போர்க்குரலெழுப்ப.... நீயும் வா... தோழா...

4 comments:

Anonymous said...

கூட்டத்தில் பேசறவங்க,பாடறவங்க
பட்டியலே பெருசா இருக்கு. கூட்டம்
வராட்டியும் இவங்களை வைச்சே
கூட்டத்தை நடத்திடலாம்கிற ஐடியா
நல்லாத்தான் இருக்கு.

Anonymous said...

Sir,
Vanakkam,
?Ungal thozhar A.M.Kamaraj DYFI ilaignargal, Pengaludan DMDK la inainchittaaru ?

Athai paththi pathive eluthunga?

Anonymous said...

தமிழ்ப் படைப்பாளிகள் முண்ணனி,
தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கம்
இப்படி தமிழ்ப் படைப்பாளிகள் என்று
துவங்கும் அமைப்புகள் எத்தனை இருக்கின்றன.இப்படி லெட்டர் பேட் அமைப்புகளின் எண்ணிக்கை தமிழ் நாட்டில் 7 கோடியாமே, உண்மையா :)

Robin said...

மதவெறியர்களுக்கான உங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்.