October 14, 2008

ஜெயமோகனுக்கு முன்நவீனத்துவ பயித்தியம்!



ஜெயமோகன் தமிழக எழுத்தாளர்களில் முன்னணியில் இருப்பவர். பல்வேறு நாவல்கள் மூலம் தமிழக இலக்கிய உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பவர். இவரது எழுத்து மற்றும் கருத்து குறித்து விமர்சனங்கள் இருந்தாலும், தமிழகத்தில் இவர் ஒரு அங்கீகரிக்கப்பட்ட (ரப்பர்) ஸ்டாம்பாகி (எழுத்தாளர்)விட்டார்.

பல்வேறு தருணங்களில் தனது அதிரடியான கருத்துக்கள் மூலம் தனது அறிவு ஜீவித்தனத்தை காட்டி அனைத்து எழுத்தாளர்களையும் கெக்கலிக்க வைப்பார். இதில் எப்போதும் பலே கில்லாடி...

இருப்பினும் இந்த முதிர்ச்சியான எழுத்தாளர் எப்போதும் சங்பரிவாரத்தின் உற்ற நன்பனாகவே வலம் வருவதைப் பற்றி யாராவது பேசினால், அவருக்கு மன்னாங்கட்டி பட்டம் சூட்டி வீட்டுக்கு அனுப்பும் கலையில் கூட இவர்தான் வல்லவராம்.

இந்த முதிர்ச்சியடைந்த எழுத்தாளரின் எழுத்து வல்லமைக்காக இந்த வருடம் நோபல் பரிசுக் கூட கிடைக்கும் என்று இவரது நன்பர்கள் சொன்னால்.... சீ... சீ.... இந்தப் பழம் புளிக்கும் என்று கூறி புல்லரிக்க வைத்து விட்டாராம்...

அவரது சமீபத்திய காமெடி - மன்னிக்கவும் இலக்கிய ஆளுமையை தீராநதி அக்டோபர் மாதம் வெளியான தமிழ் இலக்கியம் ஓர் விவாதம் - உட்கார்ந்து யோசிக்கும்போது கட்டுரையை வாசித்து முடித்தவுடன்.... எனக்கு இப்படித்தான் தோன்றியது. ஐயோ பாவம்... இந்த தமிழகத்தின் புகழ் பெற்ற இலக்கியவாதிக்கு ஏன் இந்த நிலை! இவருக்கு போய் இப்படி ஒரு நிலைமை வரலாமா? என்றே என்னத் தோன்றியது. இந்த இலக்கிய பேதைக்கு பைத்தியம் முத்திவிட்டதாகத்தான் எனக்குத் தோன்றியது. இதற்காக யாராவது ஜெயமோகன் மீது வருத்தப்பட்டால் உடனடியாக நல்ல கேரள மாந்தீரிகவாதியிடம் கொண்டுச் சென்று நன்றாக மந்திரித்தால்தான் இவருக்கு இந்த வியாதி தெளியும் என்று தெரிகிறது.

அதிலும் இந்த இலக்கிய வேதாந்திக்கு முன்நவீனத்துவம்தான் பிடிக்கும் என்று அறிந்தபோது உள்ளூர வருந்தாமல் இருக்க முடியுமா? அதனை அப்படி முந்தி... முந்தி... எழுதித்தள்ளியிருக்கிறார்.. இந்த முன்நவீனத்துவ முண்டம்.

இனியும் தெரியாமல் கூட இந்த பேதையின் நாவல்களையோ, படைப்புகளையோ தொடுவதில்லை... என்று முடிவெடுத்து விட்டேன்.... நீங்களும் தொடாமல் இருப்பதுதான் நல்லது.

11 comments:

Anonymous said...

தீராநதியில் ஜெயமோகன் இப்படி மாதாமாதம் ஒரு கட்டுரை கேலியும்,
கிண்டலும் கலந்து எழுதுகிறார்.

AIESES said...

Nandri, Thangal kopam vaasagarkalai surukividum. Gnanaguru

Anonymous said...

தீரா நதி(கூவம்)யில் வந்துள்ள ஜெயமோகனின் கட்டுரை பிரபலமான எழுத்தாளரால் எழுதப்பட்டதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. அதைவெளியிட்ட தீராநதியும் இதன் மூலம் தீராத கூவமாக மாறிவிட்டதைத்தான் காட்டுகிறது. ஜெயமோகனின் இந்த கட்டுரையைப் படித்தபோது அரசியலில் பொது மேடைகளில் நாலாம்தரமாக பேசுவதற்கு என்றே சில பேச்சாளர்கள் இருப்பார்கள் அதுபோல் எழுத்தாளர்களில் இவர் அந்த வரிசையில் சேர்ந்து விட்டார். அவர் பாணியில் இதை இப்படிக் கூறலாம். கிராமத்து சொவடை ஒன்று நினைவுக்கு வருகிறது. கழுதை கத்தி கத்தியே காமத்தை தீர்த்துக் கொள்ளும்என்று. இதற்கு மிகப் பொருத்தமானவர் ஜெயமோகன். அதனால்தான் இவருக்கு முன்நவீனத்துவம் பிடித்திருக்கிறது.

சந்திப்பு said...


தீராநதியில் ஜெயமோகன் இப்படி மாதா மாதம் ஒரு கட்டுரை கேலியும், கிண்டலும் கலந்து எழுதுகிறார்.


இதை எழுத்து என்று சொல்லலாமா? அல்லது கொழுப்பு என்று வரையறுக்கலாமா அனானி நன்பரே. எழுத்தாளர் சமூகத்தின் நிலைக் கண்ணாடியாக இருக்க வேண்டும். அதுவும் ஒரு பொறுப்புள்ள எழுத்தாளன் தனது படைப்பாக்கத்தின் மூலம் சமூகத்தை உயர்த்தும் கருவியாக பயன்பட வேண்டும். ஆனால் ஜெயமோகனின் இத்தகைய எழுத்துக்கள் டஸ்ட் பின்னுக்குத்தான் போகும்.

சந்திப்பு said...

நன்றி நன்பர் Gnanaguru

ஜெயமோகன் போன்ற இலக்கிய புல்லூருவிகளைக் கண்டு கோபம் பழகாமல் இருக்க முடியவில்லை. இது என்னுடைய பலகீனமாகவே கருதுகிறேன்.


நன்றி.

சந்திப்பு said...

அனானி தீராநதி இதுபோன்ற கட்டுரைகளை வெளியிடுவதன் மூலம் அதன் இலக்கிய தரம் கீழே விழுவது உறுதி. நன்றி தங்களது கருத்துக்களுக்கு

நிலாரசிகன் said...

அந்தக்கட்டுரையை நானும் வாசித்தேன்.
நகைச்சுவையை மட்டும் ரசித்து விட்டுவிடலாம்.

(விக்கிரமாதித்யனை - வேதாள அண்ணாச்சி என்று குறிப்பிட்டதையெல்லாம் மறந்துவிடவேண்டும் :)

Anonymous said...

உங்களை மாதிரி மொள்ளைமாரிகளுக்கெல்லாம் ஜெயமோகனைப் பிடிக்காமல் போன காரணம், அவர் மார்க்ஸீயத்தையும், ஸ்டாலினிசத்தையும் ஒரு மனித விரோதக் கொள்கையாக பாவிப்பது தான். அவர் உண்மையை நறுக்கென்று சொல்லுவது உங்களைப்போன்ற மார்க்சீய உடோபியாவில் உட்கார்ந்து கொண்டு யோசிக்கும் வெட்டிப்பசங்களுக்கு பிடிக்காது தான்.
அதற்காக ஜெ மோ வை உடனே காவி கலர் பூசுவது உங்களுக்கே ஆபத்தாக வந்து முடியும்.

இதுவரை காவிப்படை சிப்பந்திகள் ஜெ. மோ வை பகிரங்கமாக ஆதரித்ததும் இல்லை எதிர்த்ததும் இல்லை. இனி கொஞ்சம் கொஞ்சம் ஆதரிக்கவே செய்வர். வீ.எஸ். நோய்ப்பால் போல் ஜெயமோகனும் கம்யூனிஸ்டுகளையும் இஸ்லாமிய தீவிரவாதிகளையும் எதிர்த்தே பெரிய ஆளாக வரக்கூடும்.

ஏகலைவன் said...

///////கம்யூனிஸ்டுகளைக் காயடிப்போர் சங்கம் said...
உங்களை மாதிரி மொள்ளைமாரிகளுக்கெல்லாம் ஜெயமோகனைப் பிடிக்காமல் போன காரணம், அவர் மார்க்ஸீயத்தையும், ஸ்டாலினிசத்தையும் ஒரு மனித விரோதக் கொள்கையாக பாவிப்பது தான். அவர் உண்மையை நறுக்கென்று சொல்லுவது உங்களைப்போன்ற மார்க்சீய உடோபியாவில் உட்கார்ந்து கொண்டு யோசிக்கும் வெட்டிப்பசங்களுக்கு பிடிக்காது தான்.
அதற்காக ஜெ மோ வை உடனே காவி கலர் பூசுவது உங்களுக்கே ஆபத்தாக வந்து முடியும்.

இதுவரை காவிப்படை சிப்பந்திகள் ஜெ. மோ வை பகிரங்கமாக ஆதரித்ததும் இல்லை எதிர்த்ததும் இல்லை. இனி கொஞ்சம் கொஞ்சம் ஆதரிக்கவே செய்வர். வீ.எஸ். நோய்ப்பால் போல் ஜெயமோகனும் கம்யூனிஸ்டுகளையும் இஸ்லாமிய தீவிரவாதிகளையும் எதிர்த்தே பெரிய ஆளாக வரக்கூடும்./////////

டேய் டுபுக்கு அம்பிகளா!

ஜெயமோகனுடைய 'இலக்கிய'க் கோவனத்த அவுத்து, அவனை அம்மனமாக்கிய பதிவு ஒன்றின் சுட்டியை கீழே பதிவிடுகிறேன். அதைப்படித்தாலே புரிந்துவிடும், அவனுடைய கொள்கை என்பது முதலாளிகளின் காலணிகளுக்கு பூசை செய்வதுதான் என்கிற உண்மை.

ஒரு கிலோ 'நவ்வாப்பழ'த்துக்காக அவனுடைய கம்யூனிச விரோத அவதூறுக் கொள்கை சந்திசிரித்ததை நாறாய்க் கிழிக்கப்பட்ட பதிவு இது. நீ யோக்கியனாக இருந்தால் என்னுடன் நேரடியாக விவாதத்துக்கு வாடா அம்பி.

http://vinavu.wordpress.com/2008/07/26/%e0%ae%a8%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%ae%e0%af%8b%e0%ae%95%e0%ae%a9%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9/

சந்திப்பு said...


அந்தக்கட்டுரையை நானும் வாசித்தேன்.
நகைச்சுவையை மட்டும் ரசித்து விட்டுவிடலாம்.


நிலாரசிகன் ஒருவருக்கு நகைச்சுவையாக தெரிவது இன்னொருவருக்கு துன்பமாக, பாரமாக மாறக்கூடாதல்லவா. நகைச்சுவை என்றால் அது எல்லோராலும் நுகரப்படும்போதுதான் நகைச்சுவ‍ை. இல்லையென்றால் அது நமட்டுச் சுவைதான்.

சந்திப்பு said...

காயடிப்போர் செயமோகன் ஏற்கனவே சிந்தனையளவில் காவியின் பக்கம்தான் இருக்கிறார்.