February 06, 2006

சமுத்ராவின் கருத்து சுதந்திரம்?

mஎனது நாட்டை நான் சுத்தம் செய்யக்கூடாதா?
என்ற தலைப்பில் ஒரு பதிவை அவரது வலைப்பதிவில் போட்டிருந்தார். அதற்கு நானும் என்னடைய கருத்தை பதிந்திருந்தேன். ஆனால், என்னுடைய கருத்தை அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அதே சமயம் என்னுடைய கருத்தை அவர் முழுமையாக நிராகரிக்கலாம். அதை விட்டு விட்டு, நான் என்ன கூறினேன் என்பதை வசதியாக வாசகர்களுக்கு மறைத்து விட்டு. எனக்கு பதில் கூறியுள்ளது நகைப்புக்குரியதாக இருக்கிறது. மேலும் சமுத்ரா எந்த கட்சியை சார்ந்தவர் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது? எனக்குத் தெரிந்த நியாயத்தை - கருத்தை நான் பதிந்துள்ளேன். எனவே மறைக்கப்பட்ட என் கருத்தை என்னுடைய சந்திப்பிலேயே வாசகர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றே இதை வெளியிடுகிறேன்.

எது சரி? நீங்களே தீர்மானியுங்கள்...
அவரது பதிவுக்கான பதில் வருமாறு

சமுத்ரா

நீங்கள் போட்டுள்ள படம் மிக அருமையாக இருந்தது. நன்றி.

ஆகா... என்னா தேசப்பற்று பாத்தீங்களா... குப்பையை அகற்றியவருக்கும், அதற்கு வரிந்து கட்டிக் கொண்டு எழுதியிருக்கும் சமுத்ராவுக்கும்...

இந்தியாவின் சொத்தை அந்நியருக்கும், தனியாருக்கும் விற்கும் தூரோகத்திற்கு துணைபோவதுதான் தேசப்பற்றா? சமுத்ராவின் கவலையெல்லாம் இந்தியாவை எப்போது அமெரிக்காவிடம் விற்பார்கள் என்பதுதான்!

அது மட்டும் நிறைவேறி விட்டால் சமுத்ராதான் அடுத்த அமெரிக்க தூதராக இந்தியாவில் முல்போர்டின் வேலையை செய்வார்.

இவ்வளவு நாள் விமான பயணிகளையெல்லாம் மிக பத்திரமாக, பாதுகாப்பாக ஏற்றிச் சென்று சேவை செய்த ஊழியர்களின் சேவையை விலை பேசுவதுதான் தேச நலனா?


அது சரி! வேலை நிறுத்தம் செய்றவங்க எல்லாம் தோழர்கள் என்று யார் சொன்னது? இந்த வேலை நிறுத்தத்தில் 22,000 விமான நிலைய தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளார்கள். இதில் காங்கிர°, பா.ஜ.க., பாரதீய ம°தூர் யூனியன், சி.ஐ.டி.யூ. என பலதரப்பட்டவர்கள் உள்ளார்கள் என்பது கூடவா தெரியவில்லை!

விமானத்திலேயே பறக்கும் அந்த பிசின°மேனுக்கு கீழே நடக்கும் விஷயங்கள் தெரியாமல் இருக்கும் என்று நினைக்கிறேன். குஜராத்தில் 3000 மு°லீம்களை கொன்றது, இலட்சக்கணக்கானோரை இடம் பெயரச் செய்தது, மகாராஷ்டிராவில் 3000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பட்டினியால் செத்தது, வறுமையிலும், கடன் தொல்லையிலும் விவசாயிகள் ஆண்டுக்கு 3000 பேர் இறப்பது, வேலையில்லா திண்டாட்டம் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டு இருப்பது, வீடில்லாமல் நாய்களை விட கேவலமாக நமது மக்கள் வசித்துக் கொண்டிருப்பது உயரே பறப்பவருக்கு தெரியாது. நெதர்லாந்தில் இருந்து மாட்டு சானிகளை இந்தியாவில் இறக்கிய வாஜ்பாய் அரசின் அசுத்தங்கள் எல்லாம் கண்ணுக்குத் தெரியாமல் போனது.... ஏன்?

அமெரிக்கா கூட லிட்டில் பாய், பேட் பாயை போடும் போது விமானத்தை மிக உயரத்திற்கு கொண்டு சென்றுதான் 300000 மக்களை சொர்க்கத்திற்கு அனுப்பியது.

நீங்களும் நியாயத்தின் மீதான வெறுப்பு என்ற உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள்.

3 comments:

ஐயர் said...

முகமூடிதான் சின்னவன் என்ற பெயரிலும் எழுதுவது. இதனை ஐப்பி வைத்து சரி பார்த்தேன். இந்த முகமூடியின் உண்மையான பெயர் திருமலைராஜன். ராயர் காப்பிக் குழுமத்திலும் மரத்தடி போன்ற பார்ப்பன அடிவருடிக் குழுமங்களிலும் எழுதிவருகிறார்.

முன்பு பெடியன்கள் என்ற பெயரில் எழுதி வந்தது கொழுவி. இதனை நான் அப்போதே கண்டுபிடித்து உலகுக்குச் சொன்னேன்.

முகமூடி அரசியலைக் கிண்டல் செய்வதாக சொன்னாலும் நன்கு உற்றுப் பார்த்தீர்கள் என்றால் அவர் ஜெயலலிதாவையோ பாஜகவையோ தினமலரையோ கிண்டல் செய்திருக்க மாட்டார். அவர் கிண்டல் செய்பவை சண்டிவி, கலைஞர், திருமாவளவன், ராமதாசு, விஜயகாந்த் இப்படித்தான். ரஜினிகாந்த், ராஜாஜி, சோ என பலரையும் அவர் பாராட்டுவார். இதன் பின்னணியில் இருப்பது உங்களூக்கும் தெரிந்த விஷயம்தான்.

டோண்டு என்ற கிழ பார்ப்பன மிருகத்திற்கு இதுநாள்வரைக்கும் ஆதரவு கொடுத்து உசுப்பேற்றி வருபவர்களில் முக்கிய ஆட்களில் இந்த முகமூடியும் ஒன்று. நாட்டாமை, சமுத்திரா, அன்புடன் பாலா, மாயவரத்தான், கிச்சு, பாரா, இராமுருகன், ராமசந்திரன் உஷா, பினாத்தல் சுரேஷ், இராமநாதன், அல்வாசிட்டி விஜய், கேவிராஜா, ஹரிகிருஷ்ணன், வெங்கடேஷ், ஐகாரஸ் பிரகாஷ், நாராயணன் போன்றவர்கள் டோண்டுவுக்கு பின்னால் இருந்து கொம்பு சீவி விடுகிறார்கள். பத்ரி நல்ல பிள்ளைபோல காட்டிக்கொள்ள விழைகிறார் என்றாலும் அவரும் இதில் உண்டு.

இணையத்தில் பார்ப்பன ஜாதியை வளர்க்க வந்த டோண்டு போன்ற மிருகங்களை எதிர்த்த ஒரே காரணத்தினால்தான் மதி போன்றோர் கெட்ட பெயர் எடுத்தீர்கள். காசி இப்போது பார்ப்பனர்களின் பக்கம் சாய்ந்து விட்டதால் தமிழ்மணத்திற்கு கேடுகாலம் என நினைக்கிறேன்.

சந்திப்பு said...

திருப்பாச்சி!

தங்களுக்கு தெரிந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கண்டுபிடிப்பதெல்லாம் நல்ல முயற்சிதான். தாக்குதல் எப்போதும் கொள்கை ரீதியானதாக இருக்க வேண்டுமே தவிர, தனிநபர் மீதானதாக இருக்க கூடாது. இவரது கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. எனினும் இவர் கூற விரும்புவதை மறைக்கவும் விரும்பவில்லை.

அதே போல் எந்தவொரு ஜாதியையும் இணையத்தின் மூலமாக வளர்க்க முடியாது! மாறாக மனித அறிவும், விஞ்ஞான வளர்ச்சியும் ஜாதியை நிச்சயம் ஒழிக்கும். இதற்கு காலம் ஆகலாம். 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஜாதிய பிடிப்பு இன்று தகர்ந்துள்ளது. அதே போல் நிலவுடைமையை ஒழிவதும், தொழில் வளர்ச்சி நாடு முழுவதும் பரவலாவதும், அடிப்படை விஞ்ஞானபூர்வ கல்வியறிவு மேம்படுவதும், விஞ்ஞானத்தை மக்களிடம் கொண்டு செல்வதும், ஒரு ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதில் அனைவரும் இணைந்து பங்களிப்பதன் மூலம் ஜாதியம் இல்லாமல் போகும். இதை எப்படி இணையத்தில் செய்யலாம் என்று திருப்பாச்சி உங்களது அரிவாளை போடுங்கள்...

நன்றி.

ஐயர் said...

சந்திப்பு அவர்களே,

இந்த சமுத்திரா பற்றி புதுப்பதிவரான உங்களுக்கு அவ்வளவாகத் தெரியாது. போகும் இடமெல்லாம் இஸ்லாத்தினை எதிர்த்து இந்துவை உயர்த்திப் பேசும் சமுத்திராவை நான் மனிதனாகவே பார்ப்பதில்லை. இது தனிமனித தாக்குதல் எல்லாம் இல்லை. உண்மை நிலை.

சைபர் பிராமணா டாட் காம் நடத்தும் கிச்சுவின் எழுத்துக்களை வாசித்து இருக்கிறீர்களா? அதுதான் நடுநிலையா? நேசகுமார் என்றபெயரில் எழுதும் ஜெயமோகனை சந்தித்து பேட்டி எல்லாம் எடுத்து ப்ராமணத்தினை வளர்த்தார்.

12ம் தேதி உட்லண்ட்ஸ் டிரைவ் இன்னில் நடக்கும் பிராமன மாநாட்டுக்கு சென்று வாருங்கள். அதன்பின்பு உங்களுக்கே புரியும்.