tag:blogger.com,1999:blog-19174518.post8329639900194706621..comments2023-10-17T14:14:43.294+05:30Comments on சந்திப்பு: அணு ஆயுத கப்பலை எதிர்க்க வாருங்கள்!சந்திப்புhttp://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-19174518.post-50197956926171647472007-07-03T00:41:00.000+05:302007-07-03T00:41:00.000+05:30சென்னைக்கு மிக அருகிலே இருக்கும் கல்பாக்கம் அனு மி...சென்னைக்கு மிக அருகிலே இருக்கும் கல்பாக்கம் அனு மின் நிலையத்தை
எதிர்த்து குரல் கொடுத்திருக்கிறீர்களா? ஒரு தகவலுக்கு கேட்கிறேன்.

அதை விட வா இந்த கப்பல் கதிர்வீச்சு லீக் செய்யும் என்கிறீர்கள்??Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-17129252529639292782007-07-02T22:41:00.000+05:302007-07-02T22:41:00.000+05:30//முதல்ல கூச்சல் கலாச்சாரத்தை நிறுத்துங்க.//புள்ளி...//முதல்ல கூச்சல் கலாச்சாரத்தை நிறுத்துங்க.//

புள்ளிராஜா,

இந்த விஷயம் கூச்சல் இல்லை. இன்றைய எதிர்ப்பு நாளைய வரலாற்றில் பதியவேண்டும் என்பதற்காக.

கொள்கை என்னும் விஷயத்தை விட, அந்த கப்பல் அடிக்கடி விபத்துக்குள்ளாகவும் செய்கிறதே! என்ன செய்வது?

//என்ன பன்றது உங்களைப் போன்றவர்கள் அமெரிக்க விசுவாசியாக இருப்பதில் இருந்து எப்படி மீட்பது என்பதுதான் தற்போதைய பிரச்சினையே.சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-83377811503861282582007-07-01T10:48:00.000+05:302007-07-01T10:48:00.000+05:30புல்லி ராஜா வுக்கு புத்தி வரும? யெப்பா புல்லி ராஜா...புல்லி ராஜா வுக்கு புத்தி வரும? யெப்பா புல்லி ராஜா உங்கலை ஒன்னு கேக்கட்டுமா...
உன் வீடுக்கு ஒரு ரவுடி குடி வரான், அவனை சேக்ககூடாதுன்னு நீன்க சொல்லுரீன்க, கேக்கலனா எதிர்த்து சத்தம் (போரட்டம்) போடுவீன்கலா இல்ல வீட்ட விட்டு வெலியே வந்துடுவீன்கலா?
அய்யா நீன்க வீட்டு விட்டு வெலியே வந்துட்டா, உன்க குடும்பத்த கூன்டோட துரத்திட்டு ஒரு கொல கார மத வெரி குடும்பம் குடி வந்துடும், அந்த கூட்டம் குடி tamilnadu sinthippoor kazhakamhttps://www.blogger.com/profile/08382203020917289665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-80330094370323815692007-06-28T14:51:00.000+05:302007-06-28T14:51:00.000+05:30//காட்டிக் கொடுப்பவனாகத்தான் இருக்கக்கூடாது!//enn...//காட்டிக் கொடுப்பவனாகத்தான் இருக்கக்கூடாது!//

ennda ungaloda ore bejara pochu!
kaatti kodupavan, kooti kodupavan, mama, itha utta vera ehtuvum theriyatha. vera ethavathu puthusa use pannungba.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-70040440348741915872007-06-28T14:41:00.000+05:302007-06-28T14:41:00.000+05:30பூஸ்டன் பாலா....அருணாச்சலப் பிரதேசத்தின் மீது சீனா...பூஸ்டன் பாலா....

அருணாச்சலப் பிரதேசத்தின் மீது சீனா ஒன்றும் போர்த் தொடுக்கவில்லை. அவர்களுக்கு உள்ள கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அதற்கு நம்முடைய இந்திய அரசும் தக்க பதில் கொடுத்துள்ளது. இது குறித்து நம்முடைய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறும் போது. இதனால் இந்தியா - சீனா வர்த்தக உறவுகளோ அல்லது இரு நாட்டு உறவுகளோ பாதிக்காது. மேலும் சீன கேட்டவுடன் இதோ தருகிறேன் சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-21884878655330720502007-06-28T14:29:00.000+05:302007-06-28T14:29:00.000+05:30தேவ் 8 போட அழைத்தமைக்கு நன்றிதேவ் 8 போட அழைத்தமைக்கு நன்றிசந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-10522575434216630682007-06-28T14:28:00.000+05:302007-06-28T14:28:00.000+05:30Thanks : www.thatstamil.comஅமெரிக்க அணு சக்தி கப்ப...Thanks : www.thatstamil.com

அமெரிக்க அணு சக்தி கப்பலை எதிர்த்து சென்னையில் போராட்டம்

சென்னைக்கு ஜூலை 3ம் தேதி வருகை தரவுள்ள யுஎஸ்எஸ் நிமிட்ஸ், அணு சக்தி கப்பலை எதிர்த்து 2ம் தேதி சென்னையில் இடது சாரி கட்சிகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-9034293734041565772007-06-27T22:47:00.000+05:302007-06-27T22:47:00.000+05:30Probably, if there are any demonstrations against ...Probably, if there are any demonstrations against the aggressions of China in Arunachal Pradesh, it will be worthy of the time of a common man.

These kind of token condemnations against US are pointless. US is neither gonna leak like the Chernobyl disaster in Chennai nor gonna take over North-east like China.Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-232874453656917942007-06-27T17:53:00.000+05:302007-06-27T17:53:00.000+05:30எட்டுப் போட உங்களுக்கு ஒரு அழைப்பு வாங்கhttp://che...எட்டுப் போட உங்களுக்கு ஒரு அழைப்பு வாங்க

http://chennaicutchery.blogspot.com/2007/06/blog-post_27.htmlAnonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-80285260985033844862007-06-27T16:39:00.000+05:302007-06-27T16:39:00.000+05:30புள்ளி ராஜான்னா வெறும் எய்ட்ஸ்ஸோடு மட்டும்தான் தெ...புள்ளி ராஜான்னா வெறும் எய்ட்ஸ்ஸோடு மட்டும்தான் தொடர்புடைய பேருன்னு நெனச்சிட்டேன்....

மாக்சிஸ்ட்டுக்கள் சோரம் போனவர்கள். அணுவுக்கு எதிரானவர்கள் என்றால் ஏன் இன்னும் மத்திய அரசில ஒட்டிகிட்டு இருக்கின்றார்கள்.

மத்திய அரசில் நாங்கள் ஒட்டிக் கொண்டிருக்கவில்லை. எங்களால்தான் அது ஓடிக் கொண்டிருக்கிறது புள்ளி ராசா....

அணுவை ஆபத்தாக மாத்துறது பாசிசம். சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-17731916914908966682007-06-27T16:19:00.000+05:302007-06-27T16:19:00.000+05:30"இந்தியா ஒரு அணு சக்தி வல்லமை கொண்ட நாடு என்பதில்..."இந்தியா ஒரு அணு சக்தி வல்லமை கொண்ட நாடு என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது. மேலும் அணுவை ஆக்கத்திற்குதான் பயன்படுத்த வேண்டுமே ஒழிய அழிவிற்கல்ல"

சந்திப்பு!! நீங்கதான் உங்க ஊரு ஜோக்கரா?

இந்திய தயாரிப்பு அணுக்குண்டுகளை தீபாவளிக்கு வெடிக்க வைக்கவா இருக்கு? ஏன் சார் அமெரிக்க கப்பலில அணு கதிர் வீசும். நாம் தயாரித்த அணுக்குண்டிலிருந்து மலரா சொரியும்?

Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-90303033451858996792007-06-27T16:18:00.000+05:302007-06-27T16:18:00.000+05:30"இந்தியா ஒரு அணு சக்தி வல்லமை கொண்ட நாடு என்பதில்..."இந்தியா ஒரு அணு சக்தி வல்லமை கொண்ட நாடு என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது. மேலும் அணுவை ஆக்கத்திற்குதான் பயன்படுத்த வேண்டுமே ஒழிய அழிவிற்கல்ல"

சந்திப்பு!! நீங்கதான் உங்க ஊரு ஜோக்கரா?

இந்திய தயாரிப்பு அணுக்குண்டுகளை தீபாவளிக்கு வெடிக்க வைக்கவா இருக்கு? ஏன் சார் அமெரிக்க கப்பலில அணு கதிர் வீசும். நாம் தயாரித்த அணுக்குண்டிலிருந்து மலரா சொரியும்?

Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-88792926740020775542007-06-27T16:04:00.000+05:302007-06-27T16:04:00.000+05:30காமெடியனாக இருக்கலாம். காட்டிக் கொடுப்பவனாகத்தான்...காமெடியனாக இருக்கலாம். காட்டிக் கொடுப்பவனாகத்தான் இருக்கக்கூடாது!சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-29999996059345494152007-06-27T16:03:00.000+05:302007-06-27T16:03:00.000+05:30கல்வெட்டு - மாமா தங்கள் கருத்து சரியானது. அரசியலில...கல்வெட்டு - மாமா தங்கள் கருத்து சரியானது. அரசியலில் எப்போதும் ஒரே பார்மூலா இருந்தால். அப்புறம் அரசியலே இருக்காது. சில விசயங்களை கூட்டாக சேர்ந்து முடிவெடுக்க வேண்டியிருக்கும்... அது தாங்கள் குறிப்பிட்ட ஜனாதிபதி தேர்தல் போல... ஆனால் மத்தியில் இருக்கும் அரசு சுயேச்சையான அரசு. அந்த அரசிற்கு ஒரு வர்க்க நலன் உண்டு. அது ஏகாதிபத்திய - பெரு முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் காவலனாகவே சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-12268026355618905342007-06-27T15:50:00.000+05:302007-06-27T15:50:00.000+05:30vadivelu comedynu ungaalai patri puthiya jananaaya...vadivelu comedynu ungaalai patri puthiya jananaayakathil padithen ippo unmai thannu puriuthu.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-82328614102770316562007-06-27T15:36:00.000+05:302007-06-27T15:36:00.000+05:30//அமெரிக்க இராணுவ மற்றும் அணு சக்தி உடன்பாடு இந்தி...//அமெரிக்க இராணுவ மற்றும் அணு சக்தி உடன்பாடு இந்திய நாட்டின் நலனுக்கு எதிரானது என்பதை இடதுசாரி கட்சிகள் மிகத் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளனர் //

இடதுசாரின்னு யாரைச் சொல்றீங்க?

சமீபத்துல டெல்லில நடந்த கூட்டத்துல ஜனாதிபதி வேட்பாளரா யாரைத் தேர்ந்தெடுக்கனுமின்னு சோனியாவோட ஒக்காங்து பேசின தலைகளில் இவர்கள் இருந்தார்களா?

அதுக்கெல்லாம் உக்காந்து பேசி எது தங்களுக்கு வேணாமுன்னு Anonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-32558748554109578022007-06-27T15:21:00.000+05:302007-06-27T15:21:00.000+05:30புள்ளி ராஜா இது வெற்றுக் கூச்சல் அல்ல. இந்திய - அம...புள்ளி ராஜா இது வெற்றுக் கூச்சல் அல்ல. இந்திய - அமெரிக்க இராணுவ மற்றும் அணு சக்தி உடன்பாடு இந்திய நாட்டின் நலனுக்கு எதிரானது என்பதை இடதுசாரி கட்சிகள் மிகத் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளனர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும். இக்கப்பலின் வருகையும் கூட இந்திய - அமெரிக்க இராணுவ உடன்பாட்டின் ஒரு பகுதி நடவடிக்கையே. அதனால்தான் இதனை நாம் எதிர்க்கிறோம். மேலும் இந்த கப்பலின் நோக்கமே போர் வெறிதான். சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-39963881907978501902007-06-27T15:09:00.000+05:302007-06-27T15:09:00.000+05:30சும்மா கூச்சலிட்டு கலாட்டா பண்ணாதீங்க. இந்தியாவில்...சும்மா கூச்சலிட்டு கலாட்டா பண்ணாதீங்க. இந்தியாவில் அணு ஆயுதம் இல்லையா? அணுப்பரிசோதனை நடந்தபோது நீங்க கண்ணாம்பூச்சியா விளையாடிக்கிட்டிருந்தீங்க. இந்தியா அமெரிக்காட்ட அணு உடன்பாடு செய்தபோது .... முதல்ல கூச்சல் கலாச்சாரத்தை நிறுத்துங்க.

புள்ளிராஜாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-61816007591594341172007-06-27T15:08:00.000+05:302007-06-27T15:08:00.000+05:30சும்மா கூச்சலிட்டு கலாட்டா பண்ணாதீங்க. இந்தியாவில்...சும்மா கூச்சலிட்டு கலாட்டா பண்ணாதீங்க. இந்தியாவில் அணு ஆயுதம் இல்லையா? அணுப்பரிசோதனை நடந்தபோது நீங்க கண்ணாம்பூச்சியா விளையாடிக்கிட்டிருந்தீங்க. இந்தியா அமெரிக்காட்ட அணு உடன்பாடு செய்தபோது .... முதல்ல கூச்சல் கலாச்சாரத்தை நிறுத்துங்க.

புள்ளிராஜாAnonymousnoreply@blogger.com