tag:blogger.com,1999:blog-19174518.post1563960043843937350..comments2023-10-17T14:14:43.294+05:30Comments on சந்திப்பு: ஜெயமோகனின் சாயம் வெளுத்துப் போச்சு!சந்திப்புhttp://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-19174518.post-29202191352647489392008-10-22T11:26:00.000+05:302008-10-22T11:26:00.000+05:30அனானி நன்பரே! வணக்கம். நீங்கள் கூறியிருப்பது சரியா...அனானி நன்பரே! வணக்கம். நீங்கள் கூறியிருப்பது சரியாக இருந்தாலும், எழுத்து என்று வரும் போது அது வரலாற்றின் பதிவாக மாறுகிறது. எனவே இந்த சந்தர்ப்பவாத - பிழைப்புவாத எழுத்தாளர்களை அவர்களது பாணியிலேயே பதிலுரைப்பதும் நமது கடமையாகவே கருதுகிறேன். தங்களது கருத்துக்கு நன்றிகள்.சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-18822483186946780782008-10-21T21:51:00.000+05:302008-10-21T21:51:00.000+05:30ஜெயமோகன் சொன்னா சொல்லிட்டுப் போறாரு விட்டுடுங்க. ஏ...ஜெயமோகன் சொன்னா சொல்லிட்டுப் போறாரு விட்டுடுங்க. ஏன்னா அவரு என்ன எழுதியிருக்காருன்னு வாசிச்சுப் பாக்கிறதே தமிழ்ல சில நூறு பேருதான். அவங்கள்லயும் 90 பேருக்கு புரியாது. இதுக்குப் போயி டைம் வேஸ்ட் பண்ணிகினு !!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-62083883678260736322008-10-20T11:51:00.000+05:302008-10-20T11:51:00.000+05:30why were you happy when 3,94,000 Hindus were kille...
why were you happy when 3,94,000 Hindus were killed/raped/converted/thrown out of kashmir between 1988-1997 by your muslim brothers, but become angry if few dozens of christians were troubled after they killed Swami Lakshmananda ?

அன்பு அனானி நன்பரே! முதலில் மேற்கண்ட புள்ளி விவரத்தை மொத்தமாக கொடுத்து அனைவரிடமும் ஒரு அனுதாபத்தை தேட முற்படுவதை நிறுத்துங்கள். எவ்வளவு பேர் சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-58434024854084424862008-10-18T22:50:00.000+05:302008-10-18T22:50:00.000+05:30why were you happy when 3,94,000 Hindus were kille...why were you happy when 3,94,000 Hindus were killed/raped/converted/thrown out of kashmir between 1988-1997 by your muslim brothers, but become angry if few dozens of christians were troubled after they killed Swami Lakshmananda ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-82975971053211013452008-10-18T18:27:00.000+05:302008-10-18T18:27:00.000+05:30http://www.orkut.co.in/Main#CommMsgs.aspx?cmm=5211...http://www.orkut.co.in/Main#CommMsgs.aspx?cmm=52118738&tid=5257612322117562664ஸ்டாலின் குருhttps://www.blogger.com/profile/15806967727369568652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-77970702681736718652008-10-18T17:46:00.000+05:302008-10-18T17:46:00.000+05:30நன்றி அக ஆராய்ச்சியாளன். எப்போதெல்லாம் பிற்போக்க...நன்றி அக ஆராய்ச்சியாளன். எப்போதெல்லாம் பிற்போக்கு கருத்துக்கள் முளைக்கிறதோ அப்போதெல்லாம் அதற்கு எதிராக சுடு நீரை விடுவதுதான் முற்போக்குவாதிகளின் கடமையாகிறது.சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-68993748764618990762008-10-18T17:44:00.000+05:302008-10-18T17:44:00.000+05:30ஜெயமோகன் எழுதியுள்ளது பற்றி எதுவும் சொல்ல விரும்பவ...ஜெயமோகன் எழுதியுள்ளது பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை, படிக்காமல்.ஆனால் இடதுசாரிகள்
போலி மதச்சார்பின்மைவாதிகள்,
இந்து விரோதிகள், முஸ்லீம்கள்
ஒட்டுக்காக அவர்களுடன் சேருபவர்கள். பலர்
உண்மை தெரியாமல்
இடதுசாரிகள் மதச்சார்பின்மைவாதிகள்
என்று நினைக்கிறார்கள். எப்போது 15% நிதியை முஸ்லீம்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று லியுறுத்தினீர்களோ அப்போதே உங்கள் மதச்சார்பின்மை சாயம் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-66852024399136937422008-10-18T16:45:00.000+05:302008-10-18T16:45:00.000+05:30நான் கவனித்த வரையில் தமிழகத்தில் இந்து முஸ்லீம் இட...
நான் கவனித்த வரையில் தமிழகத்தில் இந்து முஸ்லீம் இடையே ஒரு understanding உள்ளது என்று நினைக்கிறேன். மற்ற மாநிலங்களில் நிலைமை அப்படி இல்லை. எப்போதும் நீறு பூத்த நெருப்பாகவே உள்ளது.

அனானி நன்பரே தங்களது கூற்று உண்மைதான். தமிழகத்தில் இந்துத்துவாவால் எதையும் செய்ய முடியவில்லை. அதனால்தான் மக்கள் இன்னும் சகோதரர்களாக ஒன்றுபட்டு நிற்கிறார்கள். மற்ற இடங்களில் இந்துத்துவா விசத்தை தூவி சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-72363928723642778422008-10-18T16:42:00.000+05:302008-10-18T16:42:00.000+05:30If you think both are samethen you have to say tha...
If you think both are same
then you have to say that about
82% of population in India
supports Hindutva. Is that the
official stand of CPI(M). If so
why your party has not closed down
Sri Sankara University of Sanskrit- Kalady in Kerala. Did you atleast know that Dr.K.N.Pannikar was its V.C?.

அனானி ஆங்கில நன்பரே! இந்து மதத்தையும் (மன்னிக்கவும் சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-689772501411679652008-10-18T16:33:00.000+05:302008-10-18T16:33:00.000+05:30புதிய கலாச்சாரத் தோழருக்கு நன்றிகள்...புதிய கலாச்சாரத் தோழருக்கு நன்றிகள்...சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-2927615371634592092008-10-18T16:32:00.000+05:302008-10-18T16:32:00.000+05:30சந்திப்பு அவர்களே உங்கள் உம்மாஞ்சி இந்து ராம் ஈழத்...
சந்திப்பு அவர்களே உங்கள் உம்மாஞ்சி இந்து ராம் ஈழத்தமிழரைக் குதறுகிறாரே. அவரின் சாயம் வெளுக்கவில்லையா? மகிந்த ராஜபக்ச அரசின் தமிழ்மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் பற்றிய சந்திப்பின் கருத்து என்ன?

இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து சந்திப்பில் கட்டுரை எழுதியுள்ளேன். அங்கே இந்த விவாதத்தை வைத்துக் கொள்ளலாம். இந்த இடத்தில் இதனை தாங்கள் திசை திருப்பிட வேண்டாம் தம்பி.சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-8570819905482149552008-10-18T16:31:00.000+05:302008-10-18T16:31:00.000+05:30Likewise he has explained about the root cause of ...Likewise he has explained about the root cause of muslim extremism...Any sensible person can understand today that..and ofcourse, you can't

அனானி அன்பரே! ஜெயமோகன் இந்தியாவிற்கு பேராபத்தாக - பாசிச அபாயமாக உருவெடுத்துள்ள இந்துத்துவ பயங்கரவாதத்தின் வேர்களையும் கண்டு பிடித்து சொல்வாரா?சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-47168631355531056482008-10-18T13:30:00.000+05:302008-10-18T13:30:00.000+05:30ஜெமோ இந்த்துவத்தை,பாஜகவை ஆதரிக்கவில்லை. இது உங்களு...ஜெமோ இந்த்துவத்தை,பாஜகவை ஆதரிக்கவில்லை. இது உங்களுக்கு
புரியவில்லை என்றால் அவர் என்ன
செய்ய முடியும்.சாயம் வெளுத்த நரிகள் உங்கள் இடதுசாரி கோஷ்டிகள்தான்.விஜயகாந்த் முதல்
மாயாவதிவரை யாருடன் கூட்டு என்று அலைகிறீர்கள்.வெட்கமாக
இல்லையா இப்படி அலைவதற்கு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-42692902590516105942008-10-18T12:21:00.000+05:302008-10-18T12:21:00.000+05:30சந்திப்பு,ஒரு இலக்கியவியாதிக்கு அளவுக்கு மீறிய மரி...சந்திப்பு,
ஒரு இலக்கியவியாதிக்கு அளவுக்கு மீறிய மரியாதை கொடுத்து எதிர்வினை ஆற்றியுள்ளீர்கள். மூலதனத்தை படித்து புரிந்து கொள்ள பொறுமையோ,நேரமோ இல்லாத ஜெமோ ,அருந்ததிராயை குருவிமண்டை என்று சொல்வது சூரியனைப்பார்த்து நாய் குலைப்பது போன்றது தான்.

//(ஆனால் இந்த நாட்டை விட மேலானதாக நீங்கள் சொல்லும் நாடு எது நண்பர்களே? பாகிஸ்தானா? தாலிபானின் ஆப்கானிஸ்தானா? சீனாவா? இதை அழித்து நீங்கள் உருவாக்க அகஆராய்ச்சியாளன்https://www.blogger.com/profile/02463193792194307488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-60718619801194207102008-10-18T10:37:00.000+05:302008-10-18T10:37:00.000+05:30People like u will never understand the thoughts o...People like u will never understand the thoughts of a writter like Jeyamohan's calibre. He has the guts to call people from Bajrang Dal as monkeys.Do u have that guts to talk against SIMI and Alumma and Maoist..K from KKhttps://www.blogger.com/profile/06112985400255329826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-70149181337785711602008-10-18T09:41:00.000+05:302008-10-18T09:41:00.000+05:30ஜெமோவின் கருத்துக்கள் பெரும்பாலும் ஒப்புக்கொள்ளும்...ஜெமோவின் கருத்துக்கள் பெரும்பாலும் ஒப்புக்கொள்ளும் படியே உள்ளன. உங்கள் எதிர்வினை அத்தனை வலுவாக இல்லை. நான் கவனித்த வரையில் தமிழகத்தில் இந்து முஸ்லீம் இடையே ஒரு understanding உள்ளது என்று நினைக்கிறேன். மற்ற மாநிலங்களில் நிலைமை அப்படி இல்லை. எப்போதும் நீறு பூத்த நெருப்பாகவே உள்ளது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-70399006083607930862008-10-17T23:37:00.000+05:302008-10-17T23:37:00.000+05:30ஜெயமோகன் பற்றி தங்கள் கருத்து சரியானதே.ஜெயமோகன் பற்றி தங்கள் கருத்து சரியானதே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-35374185362082032542008-10-17T22:45:00.000+05:302008-10-17T22:45:00.000+05:30A typical trick of the leftists is to accuse the o...A typical trick of the leftists is to accuse the other party by twisting their views.You have done this here too.Mr.Santhippu
if you have read his writings with sone care you would have noticed that he is against hindutva and the violence unleashed by hindutva forces.At the same time he is critical of those who blindly support the minorities and anti-national forces.He differentiates Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-6225948653153509422008-10-17T19:26:00.000+05:302008-10-17T19:26:00.000+05:30//ஜெயமோகனின் சாயம் வெளுத்துப் போச்சு!//hmmm.. you ...//ஜெயமோகனின் சாயம் வெளுத்துப் போச்சு!//

hmmm.. you are tooooo late comrade.

may be after 10 years you will write same type of post on Hi madhan.

கறாராக விமர்சிப்பது எப்படியென்று புதிய கலாச்சாரம் படித்தால் உங்களுக்கு இன்னும் நன்றாக புரியலாம். ஆனால் கடி-நாய் என்னும் சிறப்புப் பட்டத்துக்கு தயாராய் இருக்க வேண்டியிருக்கலாம் ;-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-76280079838559916042008-10-17T19:23:00.000+05:302008-10-17T19:23:00.000+05:30சந்திப்பு அவர்களே உங்கள் உம்மாஞ்சி இந்து ராம் ஈழத்...சந்திப்பு அவர்களே உங்கள் உம்மாஞ்சி இந்து ராம் ஈழத்தமிழரைக் குதறுகிறாரே. அவரின் சாயம் வெளுக்கவில்லையா? மகிந்த ராஜபக்ச அரசின் தமிழ்மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் பற்றிய சந்திப்பின் கருத்து என்ன?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-31642860865080644662008-10-17T18:20:00.000+05:302008-10-17T18:20:00.000+05:30Jeyamohan's approach towards any issue is philosop...Jeyamohan's approach towards any issue is philosophical.Likewise he has explained about the root cause of muslim extremism...Any sensible person can understand today that..and ofcourse, you can't:)

you are diverting his article in a very ugly hindutuva sense..I'm seeing people like you in the net who often blabber that jeyamohan is supporting hindu extremism but when it comes to the Sunanthahttps://www.blogger.com/profile/08953026193201713649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-19823594651014296222008-10-17T17:42:00.000+05:302008-10-17T17:42:00.000+05:30Your arguments are good. Everyone knows about Jeya...Your arguments are good. Everyone knows about Jeyamohan, is a deadly virus.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-39719650054823997322008-10-17T16:09:00.000+05:302008-10-17T16:09:00.000+05:30ஜெயகாந்தன் ஆரம்பம் முதலே தன்னை ஒரு இந்துத்துவ வாதி...ஜெயகாந்தன் ஆரம்பம் முதலே தன்னை ஒரு இந்துத்துவ வாதியாக (அல்லது வெறியராக) தான் பிரதிபலித்து வருகிறார். இது அவரை தொடர்ந்து படிப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-47797866093254191642008-10-17T15:45:00.000+05:302008-10-17T15:45:00.000+05:30சந்திப்பு, பொறுமையாக படியுங்கள். அவர் பாஜக/ஆர்.எஸ்...சந்திப்பு, பொறுமையாக படியுங்கள். அவர் பாஜக/ஆர்.எஸ்.எஸ் ஹிந்த்துவாவை,குஜராத்,ஒரிஸாவில்
நடந்ததை எதிர்க்கிறார்.அதே போல்
பிரிவினைவாதத்தினையும் எதிர்க்கிறார். ஜிகாதிகளையும், இஸ்லாத்தின் பெயரில் செய்யப்படும்
இந்திய எதிர்ப்பு பிரச்சாரத்தையும்
எதிர்க்கிறார்.இந்தியாவில் எல்லாமே மோசம் என்ற எதிர்மறை பிரச்சாரத்தினை யார்தான் ஆதரிக்க முடியும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-90258637799131381772008-10-17T15:43:00.001+05:302008-10-17T15:43:00.001+05:30அனானி நன்பரே. எனது அனைத்து கட்டுரைகளும் ஒரு சார்பு...அனானி நன்பரே. எனது அனைத்து கட்டுரைகளும் ஒரு சார்பு உள்ளதாக கூறியுள்ளீர்கள். அது சரியாக இருக்கலாம் என்று ஒப்புக் கொள்கிறேன். மேலும் உங்களுக்கு இவைகள் அலுப்பூட்டுவையாகவும் - எரிச்சலுட்டுவதாகவும் இருப்பதற்கும் சேர்ந்து வருந்துகிறேன். உங்களைப் போன்றவர்களை எப்படி திருப்தி படுத்த முடியும் என்பதை இனிவரும் காலத்தில் யோசிக்கலாம். நன்றி அனானி நன்பரே.சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.com