tag:blogger.com,1999:blog-19174518.post6331228237857330266..comments2023-10-17T14:14:43.294+05:30Comments on சந்திப்பு: அணு குண்டு வெடித்து மகிழ்ந்த அகிம்சாவாதியே கலாம்!சந்திப்புhttp://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-19174518.post-37813130217284527172007-06-24T12:07:00.000+05:302007-06-24T12:07:00.000+05:30அய்யா சந்திப்பு அவர்களே நீங்கள் பர்தா அணிவது இஸ்லா...அய்யா சந்திப்பு அவர்களே
நீங்கள் பர்தா அணிவது இஸ்லாமிய பெண்ணடிமைத்தனத்தின் ஒரு பகுதி என்று கூறுவது, இஸ்லாத்தைப் பற்றியும், பர்தாவை பற்றியும் உங்கள் அறியாமையைத்தான் காட்டுகிறது. முஸ்லிம் பெண்களின் அடக்குமுறைகளைப் பற்றி கவலைப்படுகின்ற அனைவரும் இஸ்லாத்தைப் பற்றியும் அது பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள் பற்றியும், கண்ணியத்தைப்பற்றியும் ஒன்றுமே அறியாதவர்களாகத்தான் இருக்கிறார்கள்.இதில் நீங்கள் ஒளிhttps://www.blogger.com/profile/11906103020911560878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-64630357057713630482007-06-22T19:00:00.000+05:302007-06-22T19:00:00.000+05:30கலாம் ஐயர் என்று தான் அழைக்கப்படுவதை பெருமையாக கரு...கலாம் ஐயர் என்று தான் அழைக்கப்படுவதை பெருமையாக கருதும் திரு.அப்துல் கலாம் ஒரு மதச்சார்ப்பற்றவர் என்று நினைக்க எந்த காரணமும் இருக்க முடியாது. இவர் தான் போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக இன்னும் அறிவிக்காதது அவர் மேல் இருக்கும் மதிப்பை அவரே குறைத்து கொள்வதாக இருக்கிறதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-9824348818339412332007-06-22T18:56:00.000+05:302007-06-22T18:56:00.000+05:30சீனாவின் வளர்ச்சியை கண்டும். எதிர்காலத்தில் உலகில்...சீனாவின் வளர்ச்சியை கண்டும். எதிர்காலத்தில் உலகில் பலம் பொருந்திய சக்தியாக சீனா மாறுவதைக் கண்டு அலறும் அமெரிக்கா இந்தியாவை நல்ல பார்ட்னராக நம்புகிறது. இது இந்தியாவை சீனாவிற்கு எதிராக நிறுத்தும் முயற்சி. நம்மைப் பொறுத்தவரை இந்தியாவும் - சீனாவும் இணைந்து நின்றால் அமெரிக்காவை ஊதி தள்ளி விடலாம். நீங்கள் ரெடியா?

China is clainming Arunachal
Pradesh is part of China.
In 1962 a Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-18245713958300752007-06-22T18:07:00.000+05:302007-06-22T18:07:00.000+05:30சமீபத்தில் சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் கொள்ளையடி...சமீபத்தில் சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் கொள்ளையடித்த கொள்ளையர்கள் 5 பேர் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்கள் என்று ஜெயா டிவியின் உலக செய்திகளில் காட்டியதை மறுக்க முடியுமா?

கம்யூனிஸ்டுகள் இங்கு மட்டுமல்லாமல் உலகெங்கும் கொள்ளைகாரர்களாகவே இருக்கிறார்கள். என்ன இங்கே உண்டியல் ஏந்துகிறார்கள். அங்கே துப்பாக்கி ஏந்துகிறார்கள்.

நான் 1987ல் சென்னையில் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தேன். அந்த உண்மைத் தமிழன்(15270788164745573644)https://www.blogger.com/profile/04330845515232444148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-78057325451721033122007-06-22T17:49:00.000+05:302007-06-22T17:49:00.000+05:30உண்மைத் தமிழன்(15270788164745573644) சாட்சாட் அரசி...உண்மைத் தமிழன்(15270788164745573644)

சாட்சாட் அரசியல் காரணம்தான். ஆனால் நீங்கள் கூறியிருக்கிற காரணங்கள் அல்ல.

கம்யூனிஸ்டுகள் வங்கிகளில் கொள்ளையடிப்பவர்கள் அல்ல. அல்லது வழிபறி செய்து பிழைப்பவர்களும் அல்ல. நாங்கள் உண்டி ஏந்துவது கலாம்களை நம்பியல்ல. உங்களைப் போன்ற உழைப்பாளிகளை நம்பித்தான் நன்பரே!

நந்திகிராம் கலவரத்திற்கு காரணம் கம்யூனிஸ்டுகள் அல்ல; கம்யூனிசம் பேசும் சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-80232279819220658182007-06-22T17:32:00.000+05:302007-06-22T17:32:00.000+05:30அப்துல்கலாமை கம்யூனிஸ்டுகள் ஏன் ஏற்கவில்லை? கம்யூன...அப்துல்கலாமை கம்யூனிஸ்டுகள் ஏன் ஏற்கவில்லை? கம்யூனிஸ்டுகள் குலுக்கும் உண்டியில் துட்டு போடவில்லை என்பதாலா? இல்லை மேற்கு வங்க நந்திகிராமத்தில் கம்யூனிஸ்டுகள் செய்த அக்கிரமத்துக்கு துணைபோகவில்லை என்பதாலா? கேரளாவில் பாலியல் குற்றங்கள் செய்த கம்யூனிஸ்டு தலைவர்களுக்கு விளக்கு பிடிக்காததாலா?

கம்யூனிஸ்டுகள் இந்தியாவின் சாபக்கேடுகள்!உண்மைத் தமிழன்(15270788164745573644)https://www.blogger.com/profile/04330845515232444148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-82268852762349460792007-06-22T16:22:00.000+05:302007-06-22T16:22:00.000+05:30மாயக்கண்ணாடி - அடுத்து நீங்கள் கேட்ட பிரதீபா பாட்ட...மாயக்கண்ணாடி - அடுத்து நீங்கள் கேட்ட பிரதீபா பாட்டிலின் பர்தா விசயம் குறித்து:

பர்தாவைப் பொறுத்தவரை இசுலாமிய பெண்ணடிமைத்தனத்தின் ஒரு பகுதிதான் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் எனக்கு இல்லை. ஏன் தற்போது கூட இசுலாமிய அடிப்படைவாதிகள் தங்கள் பெண்களை முழு முகத்தை மறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருவதோடு அவர்கள் டி.வி. - சினிமா கூட பார்க்கக் கூடாது வெறும் பிள்ளை பெற்றுத்தரும் சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-48969872541796216662007-06-22T16:16:00.000+05:302007-06-22T16:16:00.000+05:30மாயக்கண்ணாடி. நீங்கள் மாயக்கண்ணாடி அல்ல நிலைக்கண்ண...மாயக்கண்ணாடி. நீங்கள் மாயக்கண்ணாடி அல்ல நிலைக்கண்ணாடி - காலக்கண்ணாடி. நன்றாக தங்கள் உணர்வுகளை பிரதிபலித்துள்ளீர்கள். உங்களது உணர்வுகளை முழுமையாக ஏற்கிறேன். நம்முடைய விஞ்ஞானி அப்துல் கலாம் மீது எந்தவிதமான கோபமோ. தாபமோ இல்லவே இல்லை. அவரது சேவையை முழுமனதோடு ஏற்கிறேன். அவரது விஞ்ஞானத்துறையில் அவர்தான் ஜனாதிபதி. அவரது சேவை மேலும். மேலும் நாட்டுக்குத் தேவை. அதே சமயம் ஒரு விஞ்ஞானிக்கு சேதத்தைப் சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-3521799339190550122007-06-22T15:56:00.000+05:302007-06-22T15:56:00.000+05:30அய்யா சந்தி(த)ப்பு அவர்களே உங்க ஆசைப்படி அம்மா பிர...அய்யா சந்தி(த)ப்பு அவர்களே
உங்க ஆசைப்படி அம்மா பிரதீபா பாட்டீல் முதல் குடிமகளாவதில் யாருக்கும் எந்த ஆட்சேபணையும் இல்லைங்கய்யா, அதற்காக 49 வருசம் தன்னுடைய வாழ்க்கைய நாட்டுக்காக செலவிட்ட நம்ம விஞ்ஞானிய, அவரு முழுநேர அரசியல்வாதி இல்லைங்கற ஒரே காரணுத்துக்காக அவர தப்பா பேசாதீங்கய்யா. நம்ம நாட்டு ஜனாதிபதி ஆவனும்னா நாட்டுக்கு நல்லது செய்யனும்னு நினைக்கிற ஒரு நல்ல குடிமகனா இருந்தா போதும்யா மற்றது ஒளிhttps://www.blogger.com/profile/11906103020911560878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-23879031438253317902007-06-22T15:27:00.000+05:302007-06-22T15:27:00.000+05:30சீனு மாதிரியான மொத்தைங்களுக்கெல்லாம் அரசியல் ஏதாவத...சீனு மாதிரியான மொத்தைங்களுக்கெல்லாம் அரசியல் ஏதாவது தெரியுமா? கும்பலோட கோவிந்தா போட தான் இவனுங்க லாயக்கு?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-41913539181439003282007-06-22T15:02:00.000+05:302007-06-22T15:02:00.000+05:30அனானி உங்கள் கருத்தை கொஞ்சம் தலைகீழாக புரட்டிப் ப...அனானி உங்கள் கருத்தை கொஞ்சம் தலைகீழாக புரட்டிப் போட்டால் உண்மை என்னவென்று விளங்கும்.

சீனாவின் வளர்ச்சியை கண்டும். எதிர்காலத்தில் உலகில் பலம் பொருந்திய சக்தியாக சீனா மாறுவதைக் கண்டு அலறும் அமெரிக்கா இந்தியாவை நல்ல பார்ட்னராக நம்புகிறது. இது இந்தியாவை சீனாவிற்கு எதிராக நிறுத்தும் முயற்சி. நம்மைப் பொறுத்தவரை இந்தியாவும் - சீனாவும் இணைந்து நின்றால் அமெரிக்காவை ஊதி தள்ளி விடலாம். நீங்கள் சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-53865828091935101312007-06-22T14:37:00.000+05:302007-06-22T14:37:00.000+05:30//அரை வேக்காட்டுத்தனாமா விவாதம் பண்றதுன்னா இதுதான்...//அரை வேக்காட்டுத்தனாமா விவாதம் பண்றதுன்னா இதுதான்.//

அதே தான்.சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-34637531086141243822007-06-22T14:28:00.000+05:302007-06-22T14:28:00.000+05:30//They are more loyal to China thanIndia.// 100% T...//They are more loyal to China than
India.//

100% TruthAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-25830235807058983242007-06-22T13:23:00.000+05:302007-06-22T13:23:00.000+05:30ahaha..man o man.....had a good laugh!Thank you......ahaha..man o man.....had a good laugh!
Thank you...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-65072182794707861112007-06-22T13:11:00.000+05:302007-06-22T13:11:00.000+05:30In my view, the best choice for president is Mr.Ch...In my view, the best choice for president is Mr.Cho. He is very patoritic and has the courage to make decisions in difficult situations. I don't know if he would ever win, if he ran, but he deifnitely deserves that title.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-38713995482776812332007-06-21T22:36:00.000+05:302007-06-21T22:36:00.000+05:30அரசியல் என்பதை அருவருக்கத்தக்க விசயமாகக் கருத வைத்...அரசியல் என்பதை அருவருக்கத்தக்க விசயமாகக் கருத வைத்து மக்களை ஒரு இருளில் கிடத்தி வைக்க விரும்புது உலக நிதி மூலதனம். அதற்கான ஒரு லேபிள் போல் கிடைத்தவர்தான் அப்துல் கலாம். தனது இஸ்லாமியப் பெயரை பாரதிய ஜனதா கட்சிக்கு வியாபாரம் செய்து அவர்களது முகமூடிக்குப் பசை தடவ உதவியவர்.
மதவெறியர்களை மருந்துக்கும் விமர்சிக்காதவர். தொழில் நுட்பம் கனவு என்றெல்லாம் பிரமைகளை விதைத்து வளரும் தலைமுறைகளை சமூகக் kumaresanhttps://www.blogger.com/profile/07132840431985642423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-54563871195853272512007-06-21T15:54:00.000+05:302007-06-21T15:54:00.000+05:30One cannot expect sane arguments from a left lunat...One cannot expect sane arguments from a left lunatic like you.Time and again you are proving it.

Kalam was supported by Congress also apart from NDA.Your present allies supported him last time and left fielded Lakshmi Shegal.Left and Congress want a puppet as president as the outcome of 2009
elections is likely to be against
congress led UPA.Prathibha is well
suited for that.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-22864615359248695382007-06-21T15:50:00.000+05:302007-06-21T15:50:00.000+05:30//கலாம் பா.ஜ.க. எனும் மதவெறிச் சக்திகளின் அரசியல் ...//கலாம் பா.ஜ.க. எனும் மதவெறிச் சக்திகளின் அரசியல் ஏவுகணை என்பதை அவரே கூட உணராதவர். ///

சரியான கருத்து!
பீகார் ச.பேரவையை கலைக்க கண்மூடி கையெழுத்திட்டவர், குஜராத் பற்றி பலவீனமாகவும் குரலெழுப்பவில்லை.

அவருக்கு விஞ்ஞானம் கல்வி, பயிற்சி, இராணுவ விஞ்ஞானஆலோசனை நன்றாகத்தெரியும். ஆதலால் அதனை அதனால் அவர் நன்கு செய்வார் என்றாய்ந்து அதனை மட்டும் அவரிடம் விடுவோம்.

முத்துAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-47682310209801364592007-06-21T15:26:00.000+05:302007-06-21T15:26:00.000+05:30அனானி வானத்திற்கு கீழே உள்ள எதுவும் அரசியலுக்கு அப...அனானி வானத்திற்கு கீழே உள்ள எதுவும் அரசியலுக்கு அப்பாற்பட்டதல்ல. அனைத்திற்கும் அரசியல்தான் அடிப்படை. இங்கே பிரச்சினை என்னவென்றால் அரசியலுக்கு நீங்கள் உட்படுவது அல்ல. இந்தியா என்பது 120 கோடி மக்கள் கொண்ட பலதரப்பட்ட கலாச்சாரம். மொழி. இனம். பல வர்க்கங்கள் கொண்ட ஒரு நாடு. இந்த நாட்டில் கடந்த 50 ஆண்டுகளாக எழுந்துள்ள அரசியல் சிக்கல்கள். எதிர்காலத்தில் இந்தியா செல்ல வேண்டிய பாதை போன்றவற்றை சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-74024200107520913772007-06-21T14:27:00.000+05:302007-06-21T14:27:00.000+05:30அரை வேக்காட்டுத்தனாமா விவாதம் பண்றதுன்னா இதுதான்.அ...அரை வேக்காட்டுத்தனாமா விவாதம் பண்றதுன்னா இதுதான்.

அப்போ வீட்லே அடுப்பெறிக்கரவங்களெல்லாம் தீவிரவாதியா?

துப்பாக்கி வச்சுக்கிட்டு இருக்கிற ராணுவமும், போலீசும் பிரிவினை வாதியா?

ஜனாதிபதவிக்கு எதுக்கு அரசியல்? அரசியலுக்கு அப்பாற்பட்ட பதவிதானே அது?

கொள்ளையடிக்கிறவனுக்கு கூட்டு போறவனத்தானே தேர்ந்தெடுப்பீங்க.Anonymousnoreply@blogger.com