tag:blogger.com,1999:blog-19174518.post4460736101388480266..comments2023-10-17T14:14:43.294+05:30Comments on சந்திப்பு: அம்பானிகள் முன்னேற்றக் கூட்டணி அரசுசந்திப்புhttp://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-19174518.post-18537989872976321982008-07-17T13:25:00.000+05:302008-07-17T13:25:00.000+05:30முகேஷ் அம்பானி மேற்கு வங்க முதல்வரை சந்தித்தால் அத...முகேஷ் அம்பானி மேற்கு வங்க முதல்வரை சந்தித்தால் அது சரி,
அவர் மன்மோகன் சிங்கை சந்த்தித்தால் அது தவறு.அரசு பிழைத்துவிடும் என்ற அதிர்ச்சி
தாங்க முடியாமல் இடதுசாரிகள்
பிதற்ற துவங்கி விட்டனர்.

வால்மார்ட் சீனாவில் இருக்கிறது,சீனப் பொருட்களை வாங்கி தன் கடைகள் மூலம் விற்கிறது.
அது போல் இந்தியாவிலும் கடை
திறக்கட்டும், இந்தியப் பொருட்களை
வாங்கி தன் கடைகள் மூலம் விற்கட்டும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-3049597044129541932008-07-17T13:04:00.000+05:302008-07-17T13:04:00.000+05:30பசி வணக்கம்.சபாநாயகர் பதவி விலகல் குறித்து அவர்தான...பசி வணக்கம்.

சபாநாயகர் பதவி விலகல் குறித்து அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று கட்சி ஏற்கனவே அறிவித்துள்ளது. இதற்குப் பிறகும் கட்சி சார்பற்ற முறையில் நடுநிலைமையோடு உயரிய பதவி வகிக்கும் சோம்நாத் குறித்து மீடியாக்கள் கட்டவிழ்த்து விடும் அவதூறுகள் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என்ற நம்பாசையே காரணம்.

ரிலையன்ஸ் பிரஸ்ஸை அனுமதித்துள்ளது மத்திய அரசே தவிர மாநில அரசு அல்ல. சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-7513135306913949372008-07-16T17:41:00.000+05:302008-07-16T17:41:00.000+05:30நன்றி தியாகு. தங்கள் கருத்து 100 சதவிகிதம் உண்மையா...நன்றி தியாகு. தங்கள் கருத்து 100 சதவிகிதம் உண்மையானது.சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-56723835482401101022008-07-16T16:56:00.000+05:302008-07-16T16:56:00.000+05:30OK What about the Best Parliamentarian Somnath Cha...OK What about the Best Parliamentarian Somnath Chatterjee?
Is he communist or CongressMan in Communist Party?
Is he really work for people or for the position,fame ?

Dear santhipu i think you CPM allowed Reliance Fresh in Kerala, West Bangal Is n't ?PROLETARIANhttps://www.blogger.com/profile/10800736769714267994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-58228434142212545582008-07-16T14:41:00.000+05:302008-07-16T14:41:00.000+05:30மக்கள் ஆட்சியின் உண்மையான சுதந்திரத்தை அனுபவிப்பது...மக்கள் ஆட்சியின் உண்மையான சுதந்திரத்தை அனுபவிப்பது அரசியல்வாதியும் அம்பானி போன்ற முதலாளிகளும் தான்தியாகுhttps://www.blogger.com/profile/12724923763853416760noreply@blogger.com