tag:blogger.com,1999:blog-19174518.post4358077872141750967..comments2023-10-17T14:14:43.294+05:30Comments on சந்திப்பு: மதவாதம்+ஏகாதிபத்தியம்=இலங்கை தமிழர்களுக்கான தீர்வு?சந்திப்புhttp://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-19174518.post-44094191364106815532009-03-09T19:36:00.000+05:302009-03-09T19:36:00.000+05:30பப்பு என்ன சொல்ல வர்றீங்க ... புரியலையே ... மக்களு...பப்பு என்ன சொல்ல வர்றீங்க ... புரியலையே ... மக்களுக்கு கூட வேண்டாம் ... எங்களுக்காவது புரியும்படியா சொல்லுங்க... என்ன சொல்ல வர்றீங்க (write with LOGIC)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-53761144253960983352009-03-09T16:16:00.000+05:302009-03-09T16:16:00.000+05:30நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் இலங்கை இனப்பிரச்சனை உ...நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் இலங்கை இனப்பிரச்சனை உச்சகட்டத்தை அடைந்ததனால் தமிழகத்தில் இந்த கூத்துக்கள் அரங்கேறுகின்றன.

மடையர்கள் கலை இலக்கிய கழகத்தினர் (ம.க.இ.க) கூத்துக்கட்டுவது ஒன்றும் வியப்பில்லை.baappuhttps://www.blogger.com/profile/02505515586812169601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-63008683611513934112009-03-04T19:50:00.000+05:302009-03-04T19:50:00.000+05:30how you flame BJP.in 1989, v.p. govt. had supporte...how you flame BJP.

in 1989, v.p. govt. had supported by both of you. did you forget itAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-56465669139475639482009-03-03T19:44:00.000+05:302009-03-03T19:44:00.000+05:30அண்ணா.. நன்னா இருக்குன்னா ஒங்க ஞாயம்... ஒங்க பேர அ...அண்ணா.. நன்னா இருக்குன்னா ஒங்க ஞாயம்...
ஒங்க பேர அவதுறு அண்ணான்னு மாத்திங்கோ...
நா சிபிஅய் வோ, எம்டிஎம்கேவா இருக்கக் கூடாதா...
அதென்ன வினவு... அவாள ஏன் பாத்து நடுங்கறேள்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-15185740762095612042009-03-03T15:50:00.000+05:302009-03-03T15:50:00.000+05:30The parties expecting more or something from US wi...The parties expecting more or something from US will certainly going to see the loss and failure in their attempt.The BJP!!! became natural "ally" of these parties is a ridiculing thing.--Selvapiriyanvimalavidyahttps://www.blogger.com/profile/06565022295215494952noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-74699135527776931612009-03-03T14:22:00.000+05:302009-03-03T14:22:00.000+05:30//எத்த தின்னா பித்தம் தெளியும்னு இருக்கா...நீங்க ச...//எத்த தின்னா பித்தம் தெளியும்னு இருக்கா...நீங்க சாஸ்த்ரிகள் மாதிரி
வந்து பெரிசா சட்டம் பேசறேள்...

மகஇக அனானி இப்படித்தான் உங்க நக்சலிச சொந்தக்காரங்க சி.பி.எம்.யை எதிர்ப்பதற்காக மேற்குவங்கத்தில் அத்வானியோடயும், அம்மா மமதாவோடும் ஒட்டிக்கொண்டனர். அதாவது சொந்தமாக மக்களை அணித்திரட்ட முடியாதவர்கள் ஏதாவது சந்தர்ப்பம் கிடைத்தால் போதும் என்று மக்களை பிளவுபடுத்தி, ஒற்றுமையைசந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-16022679180183322462009-03-03T14:19:00.000+05:302009-03-03T14:19:00.000+05:30//ஒபாமாவிடம் மனுக்கொடுப்பதில் தோழர் பாண்டியன் உடன்...//ஒபாமாவிடம் மனுக்கொடுப்பதில் தோழர் பாண்டியன் உடன்படுகிறாரா ? அவரும் அந்த மனுவில் கையொப்பம் செய்துள்ளாரா? வாழ்க C.P.I.?

ஏகாதிபத்திய எதிர்ப்பிலேயே ஊறித் திளைத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இப்படி சாஸ்டாங்கமாக அமெரிக்கத் தூதரிடம் சென்று மனு அளிப்பதிலிருந்தே அது எங்கே சென்றுக் கொண்டிருக்கிறது என்று கேள்வி எழுப்பாமல் இருக்க முடியாது. இருப்பினும் சம்பந்தப்பட்டவர்கள் இதனை எதிர்ப்பார்கள் சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-62474023188601257852009-03-03T14:18:00.000+05:302009-03-03T14:18:00.000+05:30//தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்படும்போது அனைத்த...//தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்படும்போது அனைத்து கதவுகளையும் தட்டுவதில் தவறில்லை.

அன்பு நன்பர் தமிழ்ச்செல்வன் தமிழர்கள் கொத்துக் கொத்தாக மடிவதைக் கண்டு அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். அதற்காக எந்த வீட்டின் கதவையும் தட்டலாம் என்ற தங்களது உணர்வு மதிக்கத்தக்கது. ஆனால், இந்தியாவில் சொந்த நாட்டிலேயே சொந்த மக்கள் குஜராத்தில் கொத்துக்கொத்தாக பா.ஜ.க. மற்றும் சங்பரிவாரத்தால் சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-31366979242582132122009-03-03T11:55:00.000+05:302009-03-03T11:55:00.000+05:30என்னன்னா...நீங்க... அங்க போகக் கூடாது.. இங்கப் போக...என்னன்னா...நீங்க... அங்க போகக் கூடாது.. இங்கப் போகக் கூடாதுன்னு
ஆயிரம் கண்டிசன் போடறேள்... நீங்க சம்பாதிச்சுண்டு வந்து கொட்டினா..
நீங்க சொல்றத கேக்கலாம்.. யாரோ சம்பாதிக்கிறா... அவா செலவு பண்றா..
செத்த வயத்தெறிச்ச படாம இருங்கோ... அங்க எல்லாம் செத்துப் போயிண்டு
இருக்கா.. எத்த தின்னா பித்தம் தெளியும்னு இருக்கா...நீங்க சாஸ்த்ரிகள் மாதிரி
வந்து பெரிசா சட்டம் பேசறேள்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-55045194841778586422009-03-03T06:10:00.000+05:302009-03-03T06:10:00.000+05:30ஒபாமாவிடம் மனுக்கொடுப்பதில் தோழர் பாண்டியன் உடன்பட...ஒபாமாவிடம் மனுக்கொடுப்பதில் தோழர் பாண்டியன் உடன்படுகிறாரா ? அவரும் அந்த மனுவில் கையொப்பம் செய்துள்ளாரா? வாழ்க C.P.I.?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-2238040668852630542009-03-02T20:58:00.000+05:302009-03-02T20:58:00.000+05:30எல்லாவற்றிலும் குறைக் கண்டுப்டிப்பது சுலபம். களத்த...எல்லாவற்றிலும் குறைக் கண்டுப்டிப்பது சுலபம். களத்தில் நின்று போராடுவதுதான் கடினம். தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்படும்போது அனைத்து கதவுகளையும் தட்டுவதில் தவறில்லை. இதில் சாதி, மதம், மொழி, கட்சி, நாடு என்று பேதம் பார்க்கக்கூடாது. அவர்கள் செய்வது சரிதான்.Anonymousnoreply@blogger.com