tag:blogger.com,1999:blog-19174518.post4086044770986855885..comments2023-10-17T14:14:43.294+05:30Comments on சந்திப்பு: பாரியை புதைத்த ஜெயமோகன்!சந்திப்புhttp://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-19174518.post-23262183454450284842009-04-11T22:49:00.000+05:302009-04-11T22:49:00.000+05:30Jeyamohan criticises the performance, not the scri...Jeyamohan criticises the performance, not the script.
You have missed this. There is nothing wrong in expecting a good
performance when it is enacted
before an audience in a theatre
festival.Right pronounciation is a must in theatre. If they cant find capable actors who can speak Tamil well why are they staging it in such festivals.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-24799792992170088992009-04-11T18:31:00.000+05:302009-04-11T18:31:00.000+05:30விரிவான பகிர்விற்கு நன்றி சந்திப்பு..விரிவான பகிர்விற்கு நன்றி சந்திப்பு..சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-68236104534086350792009-04-07T15:01:00.000+05:302009-04-07T15:01:00.000+05:30நன்றி செல்வப்பிரியன், தங்களது கருத்து சரியானது. ...நன்றி செல்வப்பிரியன், தங்களது கருத்து சரியானது. விமர்சனம் இலக்கியத்திற்கு பட்டை தீட்டும் கருவியாக இருக்கவேண்டும். பாடை கட்டும் செயலாக மாறக் கூடாது. நமது புனிதமான எழுத்தாளர்கள் அதைத்தான் செய்து வருகிறார்கள்.

நன்றி அரிகரன். தாங்கள் குறிப்பிட்டுள்ள படத்தில் அந்த வீராங்கனைளை ந்கைப்பாளர்களாக கீழிறக்கி காட்டியது கண்டனத்துக்குரியதே. படத்தின் கதாநாகியை விட மெச்சப்படவேண்டிய சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-90767407440150485782009-04-07T10:48:00.000+05:302009-04-07T10:48:00.000+05:30நாடகம் நடத்தப்பட்டவிதம் பற்றி எனக்கு சிறிய மனவருத்...
நாடகம் நடத்தப்பட்டவிதம் பற்றி எனக்கு சிறிய மனவருத்தம் இருக்கிறது. 500 ரூபாயும் 1000 ரூபாயும் கொடுத்துதான் பிரளயனின் நாடகத்தை பார்க்க வேண்டுமா???

அன்புள்ள தீபா. தங்கள் கருத்தில் நியாயம் உள்ளது. இருந்தாலும் மாணவர் சங்கம் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்நிலையில் அவர்கள் இதனை நிதி திரட்டுவதற்காக மட்டுமே பயன்படுத்தினர் அவ்வளவுதான். மற்றபடி இந்த நாடகத்திற்கான சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-363441517570593382009-04-07T09:49:00.000+05:302009-04-07T09:49:00.000+05:30நாடகத்தை பற்றிய தங்களது கருத்துக்களை நான் ஏற்கிறேன...நாடகத்தை பற்றிய தங்களது கருத்துக்களை நான் ஏற்கிறேன். ஆனால் நாடகம் நடத்தப்பட்டவிதம் பற்றி எனக்கு சிறிய மனவருத்தம் இருக்கிறது. 500 ரூபாயும் 1000 ரூபாயும் கொடுத்துதான் பிரளயனின் நாடகத்தை பார்க்க வேண்டுமா??? சாதாரண மக்கள் பார்ப்பதற்காக தெருக்களிலும் வீதிகளிலும் நாடகம் போட்ட காலம் மலையேறிவிட்டதோ என்கிற ஐயம் ஏற்படுகிறது. காசு கொடுத்துதான் கருத்துக்கள் பெற வேண்டிய நிர்பந்தத்தை ப்ரளையணும் இந்திய மாணவர் deepanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-69656012646311765302009-04-06T20:35:00.000+05:302009-04-06T20:35:00.000+05:30Twice I tried to witness the drama. because of my ...Twice I tried to witness the drama. because of my ill health i missed the opportunity. I have read ur review and reply and i agree with ur comments. Ur review with the photos give me an opportunity to appreciate the theme and the performance.Really I have missed a golden oppotunity. When I contacted Pralayan, he informed me I may not have another opportnity.Has anybody videoed the drama? If so plAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-47742463708168806322009-04-05T00:24:00.000+05:302009-04-05T00:24:00.000+05:30Dear Santhipu,Kindly link the Pirapanjan's Article...Dear Santhipu,

Kindly link the Pirapanjan's Article on "pariyn padukalam".

you linked karuna's article twise.
please correct it.

thankshariharanhttps://www.blogger.com/profile/03459092879073371464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-17686551947066141202009-04-05T00:15:00.000+05:302009-04-05T00:15:00.000+05:30"அங்கவை, சங்கவை என்ற பாரி மகளிரை தனது படத்தில் கேவ..."அங்கவை, சங்கவை என்ற பாரி மகளிரை தனது படத்தில் கேவலமாக சித்தரித்த இயக்குனர் ஷங்கரும், அதற்கு வாயைப் பிளந்து சிரித்தபடி ‘தமிழ்ப்பணியாற்றி' துணைபோன பாப்பையா வகையறாக்களும் தங்கள் வாழ்வில் ஒரு முறையாவது இந்த நாடகத்தை எங்காவது பார்த்து, சாப விமோசனத்தை தேடிக் கொள்வார்களாக..." எஸ்.கருணா கீற்று.

நான் சொல்ல நினைத்த கருத்தும் இது தான்.hariharanhttps://www.blogger.com/profile/03459092879073371464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-78936002235963149712009-04-04T21:10:00.000+05:302009-04-04T21:10:00.000+05:30Many rubbish fellows are here to say something whe...Many rubbish fellows are here to say something when progressive men do something.The drama shall be appriciated for the contents and the actors of various states and cultures for good motives.They need not be a professional actors to exhibite their efficency.The languaaaage barrier shall be understood while before analysing the drama.
Rrecently we saw such a personal/vocifrous attacks in Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-8681736938203996862009-04-04T14:11:00.000+05:302009-04-04T14:11:00.000+05:30அன்புத் தோழர் வேணுகோபால் தங்களது கருத்துகூகு நன்...அன்புத் தோழர் வேணுகோபால் தங்களது கருத்துகூகு நன்றிகள். தாங்கள் குறிப்பிட்டிருப்பது போல் வசந்தா கந்தசாமி என்பதும் சரிதான். பெயர் நினைவுக்கு வராததால் சரியாக பதியவில்லை. அதனையும் மாற்றிக் கொள்கிறேன். மற்றடிபடி தங்கள் கருத்துகள் சரியானதே. நன்றி.சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-80969571483898410382009-04-04T14:04:00.000+05:302009-04-04T14:04:00.000+05:30ஜெமோ மட்டுமா குறை கூறினார் , அங்கிருந்த மொத்த கூட்...
ஜெமோ மட்டுமா குறை கூறினார் , அங்கிருந்த மொத்த கூட்டமும்தான் காரி துப்பியது , அதைதானே அவர் வருத்ததுடன் பகிந்துகொண்டார் ,

சிவப்பு கண்ணாடியால் பார்த்தால் இப்பத்தான் தெரியும் ,

அன்பரே அவர்கள் எல்லாம் துப்பியதாக இவர் வாந்தி எடுத்துள்ளார். செயமோகன் காவி கண்ணாடியை அணிந்துக் கொண்டிருகூகும் போது நான் சிவப்பை அணிவதுதான் மக்களுக்கும், நாட்டுக்கும், சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-40587324649807077242009-04-04T14:02:00.000+05:302009-04-04T14:02:00.000+05:30அனானி நன்பரே, தங்களது கருத்துரைக்கு நன்றி. தங்கள் ...அனானி நன்பரே, தங்களது கருத்துரைக்கு நன்றி. தங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். என்னுடைய கடைசி பாராவில் எழுதும்போது எனக்கு திருப்தி ஏற்படவில்லை. இருப்பினும் இனிமேலும் காலம் தாழ்த்தக்கூடாது என்பதால் உடனடியாக வெளியிட்டுள்ளேன். நன்றி.சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-59563303935367636792009-04-04T13:34:00.000+05:302009-04-04T13:34:00.000+05:30Dear kspYou have effectively narrated the storylin...Dear ksp

You have effectively narrated the storyline of Paariyin padugalam along with details of the performers and their efforts, besides touching the play's relevance in today's contemporary international political scene and the diabolic desings of the hegemonies to expand their power zones.

In the same breath, you have effectively questioned the scruples of Jeyamohan in venu's pathivukalhttps://www.blogger.com/profile/16552104856698698239noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-35636080806333419022009-04-04T13:28:00.000+05:302009-04-04T13:28:00.000+05:30ஜெமோ மட்டுமா குறை கூறினார் , அங்கிருந்த மொத்த கூட்...ஜெமோ மட்டுமா குறை கூறினார் , அங்கிருந்த மொத்த கூட்டமும்தான் காரி துப்பியது , அதைதானே அவர் வருத்ததுடன் பகிந்துகொண்டார் ,

சிவப்பு கண்ணாடியால் பார்த்தால் இப்பத்தான் தெரியும் ,

//சரி, பாண்டிச்ச்சேரி பல்கலை நாடகத்துறை மாணவர்கள் என்ன நடிப்பைக் கற்றார்கள்? இந்நிறுவனம் அளிக்கும் பட்டத்துக்கு என்ன மதிப்பு? மேடையில் நிற்கக்கூட கற்றுத்தராத இந்த அமைப்புக்கு மத்திய அரசு இதுவரை எத்தனை கோடி பரதன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-2486480436367289182009-04-04T12:39:00.000+05:302009-04-04T12:39:00.000+05:30Agree with your point on Jeyamohan's criticism. Bu...Agree with your point on Jeyamohan's criticism.
But I beg to differ on the last point where your mention that for each mother her child is the best. Quite true, but can we apply that when we are reviewing something.
In this case Jeyamohan's criticism is biased in a negative way, but simply praising something just because it is in Tamil is also wrong.
Maybe I have understood the lastAnonymousnoreply@blogger.com