tag:blogger.com,1999:blog-19174518.post2694525156120809944..comments2023-10-17T14:14:43.294+05:30Comments on சந்திப்பு: பா.ம.க. மந்திரியின் அதிகார வர்க்க குரல்!சந்திப்புhttp://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-19174518.post-69260019351084229832007-08-03T14:18:00.000+05:302007-08-03T14:18:00.000+05:30//வேலு சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்.செயல்பாடுகள...//வேலு சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்.செயல்பாடுகள் இப்படி இருப்பதினாலேயேதான் அவர்கள் தங்களை "ஒரு ஜனநயாக இயக்கமாக " காண்பிக்க போரட வேண்டியுள்ளது.

நெத்தியடி தலைவா...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-40622271187101147512007-08-03T13:21:00.000+05:302007-08-03T13:21:00.000+05:30இவர்கள் ஜனநாயகத்தை மிரட்டி பணியவைக்கும் போலிகள் , ...இவர்கள் ஜனநாயகத்தை மிரட்டி பணியவைக்கும் போலிகள் , வேடதாரிகள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-58129089314136558462007-08-03T12:29:00.000+05:302007-08-03T12:29:00.000+05:30Mr.Velu is only a conferred I.A.S. Hence the quest...Mr.Velu is only a conferred I.A.S. Hence the question of learning the art of managing the people during the IAS training does not arise.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-45874056812129403762007-08-03T12:27:00.000+05:302007-08-03T12:27:00.000+05:30'ஐ.ஏ.எஸ் போன்ற பதவியில் இருந்தவர்களை அரசியல்வாதிக...'ஐ.ஏ.எஸ் போன்ற பதவியில் இருந்தவர்களை அரசியல்வாதிகளாக மாற்றினால் என்ன விளைவு உண்டாகும் என்பதற்கு வேலுவின் பேச்சே சாட்சி! மக்களின் உணர்வுக்கு துளிகூட மதிப்பளிக்காத இந்த அதிகார வர்க்க குரலுக்கு எதிராக வலுவாக கண்டனங்கள் எழவேண்டும்'

நிச்சயம் சிந்திக்க வேண்டிய விசயம்.

ஒரு அரசியல் கட்சி தலைமையில், மட்டுப்படுத்தப்பட்ட அளவில்தான் மக்கள் போராட்டங்கள் நடக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் ச.மனோகர்https://www.blogger.com/profile/12346867485347754502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-11639773540765061552007-08-03T11:43:00.000+05:302007-08-03T11:43:00.000+05:30// பா.ம.க. தன்னை ஒரு ஜனநயாக இயக்கம் என்று காண்பித்...// பா.ம.க. தன்னை ஒரு ஜனநயாக இயக்கம் என்று காண்பித்துக் கொண்டு போராடி //

அவர்கள் தங்களை "ஒரு ஜனநயாக இயக்கமாக " காண்பித்துக் கொள்ளவே போராடி வருகிறார்கள். ஜனநாயக இயக்கமாக இருப்பதும் அப்படி இருப்பதாகக் காண்பிப்பதும் வெவ்வேறு. வேலு சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்.செயல்பாடுகள் இப்படி இருப்பதினாலேயேதான் அவர்கள் தங்களை "ஒரு ஜனநயாக இயக்கமாக " காண்பிக்க போரட வேண்டியுள்ளது.
<BR/Anonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-16852134627460753782007-08-03T11:38:00.000+05:302007-08-03T11:38:00.000+05:30போராட்டம் என்ற பெயரில் ஊரெல்லாம் மரம் வெட்டி சாலைய...போராட்டம் என்ற பெயரில் ஊரெல்லாம் மரம் வெட்டி சாலையை மறித்த வரலாறு கொண்டவர்கள் இன்று மக்களுக்கு நன்னடத்தை போதிப்பது வியப்பு தான்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-89307740970565800512007-08-03T11:37:00.000+05:302007-08-03T11:37:00.000+05:30நன்றி சிவபாலன். திகிலன். இராமதாஸ் வேற 2001 இல் தமி...நன்றி சிவபாலன். திகிலன். இராமதாஸ் வேற 2001 இல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை ஏற்படுத்தப் போவதாக சபதம் ஏற்று இருக்கிறார். எல்லாப் பிரச்சினைக்கும் முந்திக் கொண்டு கருத்தைச் சொல்லும் டாக்டர் ஐயா இந்த இரயில் பிரச்சினையில் வாயை மூடிக் கொண்டு இருப்பது ஏனோ?சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-71252227940948051252007-08-02T19:03:00.000+05:302007-08-02T19:03:00.000+05:30ஊருக்குத்தான் உபதேசம் இதுவே TRபாலு செய்திருந்தால் ...ஊருக்குத்தான் உபதேசம் இதுவே TRபாலு செய்திருந்தால் மருத்துவர் அய்யா கொதித்தெழுந்து கொடிபிடித்திருப்பார், "குழல்" ஊதுபவர்களுக்கு இதெல்லாம் எங்கே தெரியபோகிறது?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-68681671448360616452007-08-02T18:39:00.000+05:302007-08-02T18:39:00.000+05:30சந்திப்பு,நல்ல கேள்விகள்!மக்களைக் குறை சொல்வதை விட...சந்திப்பு,

நல்ல கேள்விகள்!

மக்களைக் குறை சொல்வதை விட்டுவிட்டு ஆவன் செய்ய வேண்டும். மக்கள் என்ன எப்பொழுதுமா மறியல் செய்கிறார்கள்? பிரச்சனை இருப்பதால் மறியல் செய்கிறார்கள்!

மருத்துவர் அய்யா இதில் மவுனம் சாதிப்பது ஏனோ?சிவபாலன்https://www.blogger.com/profile/17795988996179562204noreply@blogger.com