tag:blogger.com,1999:blog-19174518.post115762945361162665..comments2023-10-17T14:14:43.294+05:30Comments on சந்திப்பு: விஜயகாந்த் திராவிடரா?சந்திப்புhttp://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-19174518.post-1157707767527305912006-09-08T14:59:00.000+05:302006-09-08T14:59:00.000+05:30ரவி நன்றிகேப்டன் விட மாட்டேன்ங்குறாரே....அது சரி! ...ரவி நன்றி

கேப்டன் விட மாட்டேன்ங்குறாரே....

அது சரி! ஏற்கனவே கலைஞர் என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?

தமிழ்நாட்டுல திராவிட இயக்கம் என்றால் அது திமுகவும் - திராவிடர் கழகமும்தான் மற்றவைகள் எல்லாம் வெறும் லேபிள்கள்தான். அதாவது சத்தில்லாத சொத்தைங்கறார்.... அப்பல்லாம் கேப்டனுக்கு கோபமே வரவில்லை. பாவம் அவர் என்ன செய்வார் கொள்கை கொழுந்தாச்சே!சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-1157706981438030432006-09-08T14:46:00.000+05:302006-09-08T14:46:00.000+05:30கலைஞர் தான் விஜயகாந்தை சொல்லவில்லை என்று சொல்லிவிட...கலைஞர் தான் விஜயகாந்தை சொல்லவில்லை என்று சொல்லிவிட்டாரே ?ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-1157638789184810422006-09-07T19:49:00.000+05:302006-09-07T19:49:00.000+05:30கேள்வி: தேசிய முற்போக்கு திராவிடக்கழகம் தொடங்கி உள...கேள்வி: தேசிய முற்போக்கு திராவிடக்கழகம் தொடங்கி உள்ள விஜயகாந்த் "திராவிடர் அல்ல'' என்று தாங்கள் கூறியதாகவும், அதற்கு பதில் அளிக்கும் முறையில் அவர் தங்களை ஒவ்வொரு மேடையிலும் ஆவேசமாகத்திட்டி பேசி வருகிறாரே. அவர் பதில் அளித்துப்பேசும் வார்த்தை களைப் பத்திரிகைகளில் படிக்கும்போது "இவரா இப்படிப'' என்று நினைக்கத் தோன்றுகிறதே! முன்பு எப்படியெல்லாம் உங்களோடு நட்பு கொண்டு பழகியவர்கள் இன்று நச்சு மொழிகளால் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-1157632865272752492006-09-07T18:11:00.000+05:302006-09-07T18:11:00.000+05:30//திராவிட ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம் முதன்முதலில் ஆ...//திராவிட ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்டது ஆந்திராவில் தான்.//

இந்த விஷயத்தில் இதுவும் புதுத் தகவல்தான். நன்றி திருமொழியான்சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-1157632540931823712006-09-07T18:05:00.000+05:302006-09-07T18:05:00.000+05:30சந்திப்பு அவர்களே,சமுத்ரா சொன்னது சரியென்றே தோன்று...சந்திப்பு அவர்களே,

சமுத்ரா சொன்னது சரியென்றே தோன்றுகிறது.
ஏனென்றால் திராவிட ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்டது ஆந்திராவில் தான். அது இப்போதும் இயங்கிக்கொண்டிருக்கிறது.

திருமொழியான்.Thirumozhianhttps://www.blogger.com/profile/10348313981383804100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-1157632343593079092006-09-07T18:02:00.000+05:302006-09-07T18:02:00.000+05:30சமுத்ராதகவலுக்கு நன்றி வாழ்த்துக்கள்!சமுத்ரா

தகவலுக்கு நன்றி வாழ்த்துக்கள்!சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-1157630421626678202006-09-07T17:30:00.000+05:302006-09-07T17:30:00.000+05:30சந்திப்பு,நீங்க சென்னைவாசி தானே?எதேனும் ஒரு நாள் க...சந்திப்பு,

நீங்க சென்னைவாசி தானே?

எதேனும் ஒரு நாள் கடற்கரைக்கு சென்றால் அப்படியே சென்னை பல்கலைகழக publication departmentக்கு போங்கள்.

அங்கே Bishop.Robert Caldwell எழுதிய Comparative Grammar of Dravidian or South Indian Family of Languages என்ற புத்தகம் விலைக்கு கிடைக்கிறது.

இந்த புத்தகத்தின் மூலம் தான் "திராவிட" என்ற (சமஸ்கிரத) சொல் தமிழுக்கு அறிமுகம் ஆனது.<BR/Amarhttps://www.blogger.com/profile/03004356502544626229noreply@blogger.com