tag:blogger.com,1999:blog-19174518.post114907762154666823..comments2023-10-17T14:14:43.294+05:30Comments on சந்திப்பு: கலைஞரின் மிக நல்ல முடிவுசந்திப்புhttp://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-19174518.post-57035273114977641242007-03-16T23:59:00.001+05:302007-03-16T23:59:00.001+05:30we support JJ ONLY. SHE IS DR AMMA.LONG LIVE SASIK...we support JJ ONLY. SHE IS DR AMMA.
LONG LIVE SASIKALA AND JJ.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-90891244478034318192007-03-16T23:59:00.000+05:302007-03-16T23:59:00.000+05:30we support JJ ONLY. SHE IS DR AMMA.LONG LIVE SASIK...we support JJ ONLY. SHE IS DR AMMA.
LONG LIVE SASIKALA AND JJ.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-1168442486758807292007-01-10T20:51:00.000+05:302007-01-10T20:51:00.000+05:30TAMIL NADU BEING RESERVED FOR NON-TAMILS WHILE TAM...TAMIL NADU BEING RESERVED FOR NON-TAMILS WHILE TAMIL BRAHMINS/FORWARDS ARE DRIVEN OUT

KARUNANIDHI PREFERS HINDI-SPEAKERS WHILE HATING A SECTION OF TAMILS

Sir

I wish to bring to your attention that many backward castes, most backward caste listed in Tamil Nadu's reserved caste category speak language other than Tamil. The list is seen Tamil Nadu website http://தமிழ் அகராதிhttps://www.blogger.com/profile/15899746072793334958noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-1150270509480247902006-06-14T13:05:00.000+05:302006-06-14T13:05:00.000+05:30செல்வப் பெருமாள் அவர்களுக்கு, உங்களுடைய இணையதளத்தி...செல்வப் பெருமாள் அவர்களுக்கு, உங்களுடைய இணையதளத்தில் கலைஞரின் நல்ல முடிவு கட்டுரையைப் படித்தேன். அனைத்து தனியார் கல்வி நிலையங்களிலும் 67 சதவீத இடஒதுக்கீடு, 1 முதல் 12 வகுப்பு வரை அனைத்து கல்வி நிறுவனங்களிலும் கட்டாயமாக தமிழ்ப்பாடம் என்கிற இத்தகைய அறிவிப்பு வரவேற்கத்தக்கததுதான். சென்ற ஆட்சியில் மக்கள் விரோத சட்டங்கள் இயற்றப்பட்டது என்றும் மக்களைப் பாதிக்கும் திட்டங்கள் புகுத்தப்பட்டதும் என்றும் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-1149161431272737712006-06-01T17:00:00.000+05:302006-06-01T17:00:00.000+05:30//1. அனைத்து தனியார் கல்லூரிகளிலும் 69 சதவீதம் இடஒ...//
1. அனைத்து தனியார் கல்லூரிகளிலும் 69 சதவீதம் இடஒதுக்கீடு.

2. 1 முதல் 10ஆம் வகுப்பு வரையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தமிழை கட்டாய பாடாமாக இந்த கல்வியாண்டு முதலே அமலாக்கியுள்ளார்.

நல்லது சந்திப்பு,

ஆனால் சிறுபான்மையினர் நடத்தும் நிறுவனங்களுக்கு இந்தச்சட்டம் செல்லாது என்றும் உள்ளது. இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன...?

வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-1149157457030861402006-06-01T15:54:00.000+05:302006-06-01T15:54:00.000+05:30நாங்க எப்பவுமே கருணாநிதிய அவர் ஆட்சிய குறை மட்டுமே...நாங்க எப்பவுமே கருணாநிதிய அவர் ஆட்சிய குறை மட்டுமே சொல்வோம்.

நாங்க கருணாநிதி செய்யிறதுக்கு எல்லாமே ஏட்டிக்கு போட்டியா பேசுவோம்.

ஏதாவது ஒன்னு சொன்னா அதை திரிச்சி செயா தொலைக்காட்சியில புளுகுவோம்.

இதுதான் எங்க கொள்கை.

நாய்வால நிமிர்த்த முடியாது.
எங்களையும் மாத்த முடியாது.
இப்படி பேசிப் பேசித்தான் ஆட்சியில இல்லாத போதும் நாங்கள் மக்களுக்கு சேவை செய்து இரா.சுகுமாரன்https://www.blogger.com/profile/13551512383613971808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-1149155895739358852006-06-01T15:28:00.000+05:302006-06-01T15:28:00.000+05:30By exempting institutions run by minorities about ...By exempting institutions run by minorities about 33% of seats have been exempted from reservation.In other words all reservation is applicable to institutions run by Hindus.Is this fair.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-1149155656229781362006-06-01T15:24:00.000+05:302006-06-01T15:24:00.000+05:30நாகு, ஜெயக்குமார், ஜான், சிவஞானமணி, குப்புசாமி ஆகி...நாகு, ஜெயக்குமார், ஜான், சிவஞானமணி, குப்புசாமி ஆகிய அனைவருக்கும் நன்றிகள் பல...சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-1149153090119609412006-06-01T14:41:00.000+05:302006-06-01T14:41:00.000+05:30ஏழை மாணவர்களினது ;தமிழ் மொழியின் எதிர்காலதையும்; ம...ஏழை மாணவர்களினது ;தமிழ் மொழியின் எதிர்காலதையும்; மனதில் கொண்டு இதில் எவரும் அரசியல் செய்யாதிருந்து, நடைமுறைப்படுத்த ஆதரவழிக்கவேண்டும்.
யோகன் பாரிஸ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-1149142910947512992006-06-01T11:51:00.000+05:302006-06-01T11:51:00.000+05:30பாராட்டப்பட வேண்டிய ஆணைகள்; அறிவிப்புகள்நன்றியுடன்...பாராட்டப்பட வேண்டிய ஆணைகள்;
அறிவிப்புகள்
நன்றியுடன் நினைவு கூரத்தக்கவைsiva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-1149085991282027422006-05-31T20:03:00.000+05:302006-05-31T20:03:00.000+05:30//முந்தைய அரசின் அடாவடித்தனங்களோ, ஆடம்பரமோ இல்லாமல...//முந்தைய அரசின் அடாவடித்தனங்களோ, ஆடம்பரமோ இல்லாமல், மக்களை வஞ்சிக்காமல்// அது தானே அனைவரும் கேட்பது??Chellamuthu Kuppusamyhttps://www.blogger.com/profile/13528340687875789022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-1149078613802758652006-05-31T18:00:00.000+05:302006-05-31T18:00:00.000+05:30கலைஞருக்கு என் பாராட்டுகள்கலைஞருக்கு என் பாராட்டுகள்Radha Nhttps://www.blogger.com/profile/09991842090543340749noreply@blogger.com