tag:blogger.com,1999:blog-19174518.post114240538048649442..comments2023-10-17T14:14:43.294+05:30Comments on சந்திப்பு: நோபல் பரிசுக்கு பொருத்தமானவர் ஜெயலலிதா!சந்திப்புhttp://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-19174518.post-1143185910984448332006-03-24T13:08:00.000+05:302006-03-24T13:08:00.000+05:30எம். ஜி. ஆரின் “சின்னவீடு“ என்ற பட்டம் மட்டும் அவர...எம். ஜி. ஆரின் “சின்னவீடு“ என்ற பட்டம் மட்டும் அவருக்கு போதுமானது. அதற்கு மேல் அவருக்கு தகுதியில்லை
ஏன் இதையும் வெளியிடவேண்டியதுதானே!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-1142838844734678402006-03-20T12:44:00.000+05:302006-03-20T12:44:00.000+05:30ஆம் வெங்காயம் கூறியிருப்பது போல் எப்படியாவது நோபல்...ஆம் வெங்காயம் கூறியிருப்பது போல் எப்படியாவது நோபல் பரிசினை வாங்கத் துடிக்கலாம் ஜெயலலிதா. அவர்களுடைய இலக்கு நோபல் பரிசு வாங்குவதை விட மக்களிடம் ஓட்டு வாங்க வேண்டுமே! அதற்காகவாவது நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட ‘மா மங்கை’ என்று தாங்களே பட்டம் சூட்டிக் கொண்டு, மகுடி ஊதலாம் என்று நினைக்கலாம். மக்கள் தங்களின் நோபல் ஓட்டுக்கள் இவர்களுக்கு எதிராக நிச்சயம் எதிர்வினையாற்றும்.
நன்றி பாரதி, ஜவஹர், சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-1142816134950787662006-03-20T06:25:00.000+05:302006-03-20T06:25:00.000+05:30தென்னாப்பிரிக்காவிலோ உகாண்டாவிலோ சென்று ரோட்டில் அ...தென்னாப்பிரிக்காவிலோ உகாண்டாவிலோ சென்று ரோட்டில் அலைந்து திரிந்து கொண்டிருந்தவர்களைப் பிடித்து காசு கொடுத்து "தங்கத்தாரகை" விருது வாங்கி வந்தார்களே?! அதேபோல காசு கொடுத்து நாய்ப்பல்... மன்னிக்கவும் நோபல் பரிசு வாங்கிவர நடக்கும் ஒரு விந்தை முயற்சி இது. தமிழகத்தைக் காப்பாற்ற ஆண்டவன் மட்டுமல்ல, நோபல் அவர்களாலும் காப்பாற்ற முடியாது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-1142810057354696362006-03-20T04:44:00.000+05:302006-03-20T04:44:00.000+05:30What happened to that prize?Why people are thinkin...What happened to that prize?
Why people are thinking and acting like this?
Will it happen?
Anything can happen as barathee says.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-1142410144813610482006-03-15T13:39:00.000+05:302006-03-15T13:39:00.000+05:30அருமையான அலசல். பதிவுக்கு நன்றி. நானும் பதிவு போட்...அருமையான அலசல். பதிவுக்கு நன்றி. நானும் பதிவு போட்டு இருக்கிறேன்.கருப்புhttps://www.blogger.com/profile/18020091316739839556noreply@blogger.com