tag:blogger.com,1999:blog-19174518.post113525675306009790..comments2023-10-17T14:14:43.294+05:30Comments on சந்திப்பு: சந்திப்புhttp://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-19174518.post-1135687358150209162005-12-27T18:12:00.000+05:302005-12-27T18:12:00.000+05:30என்னார் தங்களது வருகைக்கும், வாசிப்புக்கும் மிகுந்...என்னார் தங்களது வருகைக்கும், வாசிப்புக்கும் மிகுந்த நன்றி!

நீங்கள் கூறுவதுபோல் மத்திய அரசு உடனடியாக உர விலையை குறைக்க வேண்டும். அதே சமயம் உர விலை ஏன் உயர்ந்தது? என்றும் நாம் பார்க்க வேண்டுகிறேன். மானியத்தை வெட்டுவதே உர விலை உயர்வுக்கு முக்கிய காரணம். எனவே, இவைகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்படுகிறது.

நாமும் இணைந்து செயல்பட்டால், இந்த அரசுகளை ஒரு வழிக்கு கொண்டு வர முடியும். சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-1135682618125947592005-12-27T16:53:00.000+05:302005-12-27T16:53:00.000+05:30இன்றைய அவசியத் தேவை உரவிலையைக் குறைக்க வேண்டும் மா...இன்றைய அவசியத் தேவை உரவிலையைக் குறைக்க வேண்டும் மாணியத்தைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம்
நல்ல பதிவுENNARhttps://www.blogger.com/profile/09045220964598982503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-1135413280063913832005-12-24T14:04:00.000+05:302005-12-24T14:04:00.000+05:30வங்கிகளின் நிலை குறித்த தங்களுடைய பதிவை எதிர்பார்த...வங்கிகளின் நிலை குறித்த தங்களுடைய பதிவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
தங்களது சொந்த அனுபவம் இதற்கு பேரூதவியாக இருக்கும் என்று கருதுகிறேன்.
எப்ப போடுவீங்க!சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-1135343956288744832005-12-23T18:49:00.000+05:302005-12-23T18:49:00.000+05:30நன்றி பெருமாள்,நிறைய எழுதுங்கள்..இது போன்ற விசயங்...நன்றி பெருமாள்,
நிறைய எழுதுங்கள்..இது போன்ற விசயங்களில் பலரும் கலந்துரையாட வருவதில்லை என்ற வருத்தம் எனக்கும் உள்ளது. நாளை வங்கிகளின் நிலை பற்றி நான் ஒரு பதிவு போடலாம் என்று இருக்கிறேன்.பார்ப்போம்.Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-1135343085121103082005-12-23T18:34:00.000+05:302005-12-23T18:34:00.000+05:30முத்துவின் கேள்விகளால் திக்கு முக்காடிப் போனாலும்,...முத்துவின் கேள்விகளால் திக்கு முக்காடிப் போனாலும், அத்தகைய கேள்விகள் மிக நியாயமானதுதான்.

முதலில், நம்முடைய நாட்டில் ஆண்டிற்கு சுமார் 40,000 கோடி முதல் 50,000 கோடி வரை மானியமாக அளிக்கப்படுகிறது. இதிலும் பெரும் பகுதி அடித்தட்டு மக்களைச் சென்றடைவதில்லை என்பதைத்தான் குறிப்பிட்டிருந்தேன்.

இரண்டாவது, பி.பி.ஓ. போன்ற சேவைத் துறையில் மட்டும் ஆண்டிற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வரியை சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-1135342338178398562005-12-23T18:22:00.000+05:302005-12-23T18:22:00.000+05:30நன்றி சமூத்திராதாங்கள் கருத்து மிகச் சரியானதே! இதை...நன்றி சமூத்திரா

தாங்கள் கருத்து மிகச் சரியானதே! இதைத்தான் என்னுடைய உலக வர்த்தக அமைப்பு குறித்த ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். “உலகில் ஏழை மனிதனாக பிறப்பதை விட அமெரிக்கா - ஐரோப்பாவில் மாடாக பிறக்கலாம்” என்று.
அடுத்து, சீனாவைப் பற்றியது! அநேகமாக அது கம்யூனி°ட் நாடு அல்ல என்றுதான் நினைக்கிறேன். உலகில் எந்த மூலையிலும் கம்யூனி°ட் நாடாக மாறவில்லை என்றே கருதுகிறேன். அநேகமாக அது சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-1135336247793962772005-12-23T16:40:00.000+05:302005-12-23T16:40:00.000+05:30சரி சரி ஒரு இன்பவியல் சம்பவம் என்று வேண்டுமானால் ப...சரி சரி ஒரு இன்பவியல் சம்பவம் என்று வேண்டுமானால் போட்டுக்கோங்க... எனக்கென்னவாம்?Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-1135334432675316302005-12-23T16:10:00.000+05:302005-12-23T16:10:00.000+05:30//" ஒரு துன்பியல் சம்பவம்" என்றுதான் சொல்லவேண்டும...//" ஒரு துன்பியல் சம்பவம்" என்றுதான் சொல்லவேண்டும்//

முத்து Full Formல இருக்கீங்க போல :-)முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-1135327821915661622005-12-23T14:20:00.000+05:302005-12-23T14:20:00.000+05:30சந்திப்பு,டோண்டு அய்யாவிற்கு பதில் என்று நீங்கள் ...சந்திப்பு,

டோண்டு அய்யாவிற்கு பதில் என்று நீங்கள் கூறும் பதிவும் அது சம்பந்தப்பட்ட மற்ற பதிவுகளும் பிரபாகரன் பாணியில் சொல்லப்போனால் " ஒரு துன்பியல் சம்பவம்" என்றுதான் சொல்லவேண்டும்.Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-1135327142921719162005-12-23T14:09:00.000+05:302005-12-23T14:09:00.000+05:30//மானியங்களுக்காக இந்தியா 1,15,825 கோடி செலவிடுகிற...//மானியங்களுக்காக இந்தியா 1,15,825 கோடி செலவிடுகிறது//

இந்த தொகை ஒரு ஆண்டுக்கா அல்லது ஒரு மாதத்திற்கா....

//1,10,000 கோடி ரூபாயை வராக் கடன் என்ற பெயரில் தள்ளுபடி செய்துள்ளது.//

முதலில் இந்த வராக்கடன் விசயத்தை பார்ப்போம். அக்கவுண்டிங் பர்ப்பஸ்க்கு தான் இது கணக்கில் எடுத்துக்கொள்ளபடுவதில்லையே தவிர, இந்த பணத்தை வசூல் செய்ய மாட்டார்கள் என்று யார் சொன்னது?

சில்Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-1135325113488032982005-12-23T13:35:00.000+05:302005-12-23T13:35:00.000+05:30//இந்தியாவின் நிலை அதுவல்ல?//தவறு.டாட்டா, ரிலையன்ஸ...//இந்தியாவின் நிலை அதுவல்ல?//

தவறு.

டாட்டா, ரிலையன்ஸ, ஓனிடா, சத்யம், விப்ரோ, ஆதித்யா பிர்லா, பாரதி டெலி, மஹேந்திரா ஆகிய கம்பனிகள் நல்ல நிலையில் தான் உள்ளன.

மேலும் இந்திய நிறுவங்கள் பல வெளிநாட்டு நிறுவங்களை acquire செய்து உள்ளன.

ஆகவே, எந்த துறையில் நாம் பலமாக உள்ளோம் என்பதை அறிந்து அதில் போட்டியிடலாம்.

விவசாயிகள் crop insurance,kisan credit Amarhttps://www.blogger.com/profile/03004356502544626229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-1135324492974040312005-12-23T13:24:00.000+05:302005-12-23T13:24:00.000+05:30Europeல ஒரு மாட்டுக்கு 24,000 ஆயிரம் ரூபாய indirec...Europeல ஒரு மாட்டுக்கு 24,000 ஆயிரம் ரூபாய indirect ஆக மானியம்(ஒரு வருடத்திர்க்கு மட்டும்) கொடுக்கபட்டுவருகிறது என்று எங்கோ படித்த நினைவு.

2013 முதல் இத்தகைய மானியங்கள் குறைக்க படும் என்பது போல தான் பேசியுள்ளார்கள்.

இதை போன்ற பேச்சுவார்தைகளை சாம்ர்த்தியமாக கையாண்டு வரும் இந்திய அரசை பாராட்டியே ஆகவேண்டும்.

பி.கு : கம்யுனிச நாடான சீனாவே WTO இல் உறுப்பினர் என்பதால் Amarhttps://www.blogger.com/profile/03004356502544626229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-1135324411268188332005-12-23T13:23:00.000+05:302005-12-23T13:23:00.000+05:30Thank you Raaza...Thank you Raaza...சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-1135323692526400952005-12-23T13:11:00.000+05:302005-12-23T13:11:00.000+05:30well said santhipuwell said santhipuபட்டணத்து ராசாhttps://www.blogger.com/profile/06284463373229698782noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-1135322387842613072005-12-23T12:49:00.000+05:302005-12-23T12:49:00.000+05:30நன்றி முத்து! தங்களது கேள்விகள் மூலம் குறிப்பிட்ட ...நன்றி முத்து!

தங்களது கேள்விகள் மூலம் குறிப்பிட்ட பொருளில் என்னுடைய ஆர்வத்தை மேலும் வளர்த்துக் கொள்ள உதவுகிறீர்கள். மிக்க நன்றி!

தங்களது வலைப்பூவில் டோன்டுவிற்கு பதில் கொடுத்துள்ளீர்கள்! அது ஒரு பெரிய பாதாள சுரங்கமாக இருக்கும் போல் இருக்கிறது....சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-1135320796708605962005-12-23T12:23:00.000+05:302005-12-23T12:23:00.000+05:30thanks perumal,i will come up with some other ques...thanks perumal,

i will come up with some other questions laterMuthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.com