tag:blogger.com,1999:blog-19174518.post113403012581849692..comments2023-10-17T14:14:43.294+05:30Comments on சந்திப்பு: சந்திப்புhttp://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-19174518.post-1134203329519535942005-12-10T13:58:00.000+05:302005-12-10T13:58:00.000+05:30நன்றி முத்து சார்!தங்கள் கருத்துடன் எனக்கு முழுமைய...நன்றி முத்து சார்!

தங்கள் கருத்துடன் எனக்கு முழுமையான உடன்பாடு உண்டு.
நமது அரசுகள் என்றைக்கு சுயேச்சையான கொள்கையை பின்பற்றுகிறதோ அன்றுதான் நம மக்களும் அப்பாதையில் நடைபோடத் துவங்குவார்கள்...

கே. செல்வப்பெருமாள்சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-1134200344149901852005-12-10T13:09:00.000+05:302005-12-10T13:09:00.000+05:30இந்திய சாப்ட்வேர் இன்ஜீனியர்கள் அடிமை வேலையே போது...இந்திய சாப்ட்வேர் இன்ஜீனியர்கள் அடிமை வேலையே போதும் என்று முடிவு செய்துவிட்டனர்.

குறிப்பாக தமிழர்கள் ஏராளாமானோர் இத்துறையில் கைநிறைய சம்பாதிக்கின்றனர். அடிப்படை தேவைகளுக்கு தேவையான பணத்தை சம்பாதித்துவிட்ட ஆட்களாவது இத்துறையில் ஒரு நாராயணமூர்த்தி மாதிரி ஒரு பிரேம்ஜீ மாதிரி வர வேண்டாமா?

பில்கேட்ஸை மட்டும் குற்றம் சொன்னால் போதாது. நம்முடைய அரசாங்கமே இன்று
survival of the Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-1134041593119416772005-12-08T17:03:00.000+05:302005-12-08T17:03:00.000+05:30சமீபத்தில் சுஜாதா ஆனந்த விகடனில் இதைப் பற்றி விரிவ...சமீபத்தில் சுஜாதா ஆனந்த விகடனில் இதைப் பற்றி விரிவாக எழுதியிருந்தார். ஆனாலும் இந்த விசயத்தில் பில் கேட்ஸின் ஆளுமையை அவ்வளவு விரைவில் தவிர்க்க முடியும் என்றுத் தோன்றவில்லை.
அமைச்சர் தயாநிதி மாறன் மிகவும் அவசரப்பட்டு எதையோ சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் செயல்படுகிறாரோ என்று எனக்குத் தோன்றுகிறது. (வேறு என்ன அரசியல் ஆதயம் தான்)மஞ்சூர் ராசாhttps://www.blogger.com/profile/02641284183248592867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-1134040960447108722005-12-08T16:52:00.000+05:302005-12-08T16:52:00.000+05:30நன்றி, மஞ்சூர்பொதுவாக மக்கள் ஓடும் வெள்ளத்தோடு தங்...நன்றி, மஞ்சூர்

பொதுவாக மக்கள் ஓடும் வெள்ளத்தோடு தங்களும் சேர்ந்து ஓடுவதையே விரும்புகின்றனர். எதிர் நீச்சல் போட அல்ல.
அமைச்சர்களையும், அதிகாரிகளையும் உருவாக்குவது இத்தகைய பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களே. அவர்கள் எப்போதும் இவர்களின் விசிறிகளாகத்தான் இருப்பார்கள்.சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19174518.post-1134038883368854852005-12-08T16:18:00.000+05:302005-12-08T16:18:00.000+05:30எப்படி நமது அமைச்சர்களுக்கும் மற்ற அதிகாரிகளுக்கும...எப்படி நமது அமைச்சர்களுக்கும் மற்ற அதிகாரிகளுக்கும், இந்தத் துறையில் இருப்பவர்களுக்கும் இந்த சுரண்டல் தெரியாமல் போனது? அல்லது இவர்களூக்கு ஏதேனும் பங்கு இருக்கிறதா?
ஏன் நம் மக்கள் லினக்ஸ், யூனிக்ஸ், மற்றும் சன் உபயோகிக்கத் தயங்குகிறார்கள்?மஞ்சூர் ராசாhttps://www.blogger.com/profile/02641284183248592867noreply@blogger.com